பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

red 574

துணைவாலாயம். இரண்டாவது துணைவாலாயம், முதல் துணை வாலாயத்தை அழைக்கும். red-green-blue monitor : élouijuபச்சை-நீலத்திரையகம்: மிகஉயர்ந்த வண்ணச் செறிவுடைய காட்சி அலகு. redirection : திசை மாற்றம்; நெறி மாற்றம் : தகவல்களை அதன் இயல் பான இலக்கிலிருந்து இன்னொரு இலக்குக்கு நெறிமாற்றி அனுப்புதல். எடுத்துக்காட்டாக, அச்சடிப்பிக்குப் பதிலாக ஒரு வட்டுக்கோப்புக்கு அல்லது ஒரு உள்முக வட்டிலிருந்து ஒரு பணிய வட்டுக்கு மாற்றுதல். redirector:திசைமாற்றி, நெறிமாற்றி: ஒர் உள்முகப்பகுதி இணையத்தில் (LAN) தகவல்களைக் கேட்கும் பணி நிலையத்தின் வேண்டுகோளை ஒரு பணியத்துக்கு (server) அனுப்பி வைக்கிற மென்பொருள்.

reduced instruction set computer (RISC); குறைந்த ஆணைத்தொகுதிக் கணினி : மரபு மையச் செயலக வடி வமைப்புகளைவிட, குறைந்த அளவு அடிப்படை எந்திர ஆணைகளைப் பயன்படுத்தி செய்முறைப்படுத்தும் வேகத்தை உகந்த அளவுக்கு அதிகரிக் கிற ஒரு மையச் செயலகக் கடடமைவு.

reduction: குறைப்பு:பதிவேடுகளின் நீளத்தைக் குறைப்பதற்காகக் காலிப் புலங்களை ஒழித்தல் அல்லது தேவையற்ற தகவல்களை நீக்குதல் மூலம் கணினிச் சேமிப்பக அளவை மிச்சப்படுத்தும் செய்முறை.

redundance : மிகைமை, மிகையாக் கம்: 1. ஒரு பொறியமைவில் ஒரு கூறு தவறாக இயங்கும்போது, அந்தப் பொறியமைவு செயலிழந்து போவ தைத் தடுப்பதற்காக ஒரு கூறினை

real-to

இரட்டிப்பாக்குதல். 2. பல்வேறு கோப்புகளிடையே தகவல்களைத் திரும்ப இடம் பெறச் செய்தல். இது சில சமயம் தேவையாக இருக்கும், ஆனால், பெரும்பாலும் விரும்பத் தக்கதன்று. redundancy check : 5,60560ld& சரிபார்ப்பு : ஒரு செய்தியைத் தெரி விப்பதற்குத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையைவிட அதிக அளவில்துண்மிகளைஅல்லது எழுத்துகளை மாற்றிச் சரிபார்த்தல். இந்தக் கூடுதல் துண்மிகள் அல்லது எழுத்துகள் சரிபார்க்கும் நோக்கங் களுக்காகத் திட்டமிட்டுச் செருகப் பட்டிருக்கும். redundant code: 1560560loé, (55uiG: கூடுதலான சரிபார்ப்புத் துண்மி கொண்டுள்ள இரும குறியீடிட்ட பதின்ம மதிப்பளவு. redundant data: tSl603$g536uso: Si அமைவனத்திற்கு இனிமேலும் தேவைப்படாதிருக்கிற தகவல் அல் லது அதைவிடத் துல்லியமான அல் லது புதுமையான தகவல்களினால் நீக்கம் செய்யப்பட்ட தகவல்கள். redundant information: Blsosé@lgiuš, விவரம் : ஒரு தகவலின் சாரம் பல் வேறு வழிகளில் தெரியும் வகையில் தெரியப்படுத்தப்படும் செய்தி.

read relay : LlotjL of 60 : 905 கம்பிச் சுருள் வழியாகப் பாயும் மின் னோட்டம் ஒருமின்காந்தத்தை உண் டாக்குகிறது என்பதையும், அந்தச் சுருளின் இருமுனைகளும் எதிரெதிர் காந்தத் துருவங்களைக் கொண்டிருக் கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சாதனம்.

real-to-real tape: @uéol{&@@uéol{

நாடா: இது ஒருவகைத்துணைநிலை நினைவகம். இது பிளாஸ்டிக் சுருள்