பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

reentrant

களால் வைக்கப்பட்டுள்ள காந்த நாடாவைப் பயன்படுத்துகிறது. இந்த நாடா, முதன்மைப் பொறி யமைவுக் கணினிகளில் தொடர் வரிசை அணுகு சாதனமாகப் பயன் படுத்தப்படுகிறது. இந்த நாடாவின் அகலம் பொதுவாக 12 மி.மீ நீளம் 600 மீ (2,400 அடி). ஒரு நாடாவின் தகவல் அடர்த்தி ஓர் அங்குலத்திற்கு இத்தனை எட்டியல்கள் (bytes) என்று அளவிடப்படுகிறது. எடுத்துக் smı (3): 800 bpi; 1600 bpi.

reentrant , மறுபதிவு; மீள் நுழை : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற் பட்ட சுதந்திரமான செயல் முறை களினால் ஒரே சமயத்தில் பயன் படுத்தப்படுகிற ஒரு வாலாயம் தொடர்புடையது. reentrant code : Lop|Liślejë, GólưSG): எத்தனை பயனாளர் விரும்பினாலும் அத்தனை பேரும் ஒரே சமயத் தில் பகிர்ந்துகொள்ளக்கூடிய, இணைப்பி உருவாக்கிய எந்திர மொழிச் செயல் முறைகள். reentrant subroutine : logyuálouš துணைவாலாயம் : ஒரு பன்முகச் செயல்முறைப்படுத்தும் பொறி யமைவில், பல செயல்முறைகள் பகிர்ந்து கொள்கிற உள்முகச் சேமிப் பகத்தில் ஒரேயொரு படி மட்டுமே இருக்கிற ஒரு துணை வாலாயம். reference edge : @Lim(555 (p60601. referential integrity : Grt (D)(p6osD முழுமையாக்கம்: தொடர்புறுதகவல் தள மேலாண்மையில், ஒவ்வொரு அயல்விடைக்குறிப்பு ஒரு அடிப்ப டை விடைக்குறிப்பினைக் கொண்டி ருக்கும் வகையில் உள்முகமாக அமைந்த பாதுகாப்பு. refectance: பிரதிபலிப்பி:ஒளியியல் நுண்ணாய்வில், ஒர் எழுத்துக்குக்

refresh

குறித்தளிக்கப்பட்டுள்ள மதிப்பளவு அல்லது பின்னணியுடன் ஒப்பிடு வதற்கான மையின் வண்ணம். reflectance ink: $l75lLusólüll solo; எதிரொளிர்வு மை : ஒளியியல் நுண் ணாய்வில், ஒரு பிரதிபலிப்புத்திறனு டைய மை. இது, ஒரு குறிப்பிட்ட ஒளியியல் எழுத்துப்படிப்பிக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய காகிதப் பிரதி பலிப்புத் திறனுக்கு ஏறத்தாழ நெருக்கமாக இருக்கும். reflected code: Lošius SlijLé (5.5lu5G): 'L1(upljL1% (5s)uj6' (grey code) என்பதும் இதுவும் ஒன்றே. refelection mapping: 1573)L&LL Liq. வரைவு : கணினி வரைகலைகளில் ஒரு பொருளின் மீது பிரதிபலிப்பு களைத் தூண்டுகிற ஒர் உத்தி. reflective spot: Lolisélus SlijLü Leitsfl: ஒரு காந்த நாடாவின் இரு முனை களிலும் வைக்கப்பட்டுள்ள உலோ கத் தகடு. இதில் நாடாவில் ஏற்றப் பட்டுள்ள ஒளி, ஒர் ஒளியுணர்வியில் பிரதிபலித்து, நாடா முடிந்து விட்டதைக் குறிக்கிறது. reformat:lop அச்சுப்படிவாக்கம், மறு படிவ மாற்றம் : தகவலை ஒரு அச்சுப் படிவத்திலிருந்து இன்னொரு அச்சுப் படிவத்திற்கு மாற்றுதல். refraction : ஒளி விலகல் கோட்டம் : ஒளி, வெப்பம் அல்லது ஒலி வெவ் வேறு ஊடகங்களின் வழி பாயும் போது கோட்டமடைதல். refresh circuitry : Liglé g|&TL60 மின்சுற்று நெறி : ஒரு காட்சித் திரை யில் காட்டப்படும் தகவல்களையும், குறிப்பின்றி அணுகும் நினைவகத் தில் சேமித்துவைக்கப்பட்டு, படிப் படியாக மின்னேற்றத்தை இழந்து வரும் தகவல்களையும் மீட்டாக்கம்