பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

refresh dis 576

செய்வதற்குத் தேவையான மின் னணுவியல் மின்சுற்று நெறி.

refresh display cycle: Ligă 576&TL69 காட்சிச் சுழற்சி ; ஓர் நெறியச் சாதனத் தில் காட்சியாகக் காட்டப்பட வேண் டிய நெறியங்களின் வழியாக அடுத் தடுத்து நுண்ணாய்வுகள் அல்லது கடவுகள் நடைபெறுவதற்கான நேரம். ஒர் எதிர்மின்கதிர்க் குழலின் முகத்திலுள்ள எரியங்கள், ஒவ் வொரு முறையும் அந்த எரியங்களி லிருந்து வரும் சுடரொளியில் ஏற் படும் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற் காகப் புதிதாகத் தூண்டிய விரைவு வேகத்தில் ஒவ்வொரு முறையும் நுழைவதன் விளைவாக ஒளிவிடு கின்றன. இதனால், உருக்காட்சி.1/30 அல்லது 1/60 வினாடி நேரத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகின்றது.

refreshing : புதுத் துண்டுதல் : பயன் படுத்தாமலிருக்கும்போது சிதைந்து போகும் அல்லது மறைந்து போகும் தகவல்களுக்குப் புத்துயிரூட்டுகிற அல்லது மீட்டாக்கம் செய்கிற செய் முறை. ஓர் எதிர்மின்கதிர்க் குழல் திரையிலுள்ள எரியங்கள், ஓர் எலெக்ட்ரான் கற்றையின் மூலம் இடைவிடாமல் தூண்டப்பட்டு ஒளி ரும்படி செய்யப்பட வேண்டும். பொதுவாகச் சுடர்நடுக்கம் ஏற்படு வதைத் தடுப்பதற்காக 30-60Hz என்ற வீதத்தில் உருக்காட்சி மறுஉருவாக் கம் செய்யப்படவேண்டும். அதே போன்று, இயக்காற்றல் வாய்ந்த நினைவகக் கூறுகள், அவற்றின் உள்ளடக்கங்கள் மறைந்து விடாம லிருக்க, அடிக்கடி அணுகப்படுதல் வேண்டும்.

refresh memory : flopemelsäSogo புதுப்பித்தல் : ஒரு வரைகலை விரி வாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளி இருக்கிறதா, அகன்றுவிட்டதா என்

register

பதைக் குறித்துக் காட்டும் மதிப்பள வினைக் கொண்டிருக்கிற, கணினி நினைவகத்திலுள்ள பகுதி. ஒளிர்வு, வண்ணம் பற்றிய தகவல்களையும் இது கொண்டிருக்கும். refresh rate : L'ÉÉ 5soil–60 Goué வீதம்; புதுவலுவூட்டுவீதம் : CRT அல்லது இயக்காற்றல் RAM சிப்பு போன்ற சாதனங்கள் வினாடிக்கு எத்தன்ை முறை புதுவலுவூட்டம் பெறுகின்றன என்ற அளவீடு. கணினி வரைகலைகளில், திரையில் ஒர் உருக்காட்சியை மறுவரைவு அல்லது காட்சியாகக் காட்ட அது எடுத்துக்கொள்ளும் நேரம். regenerate . மறு உருவாக்கம்: சேமிப் புச் சாதனங்களில், அழித்திடும் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மறுபடியும் எழுதுவதற் குப் பயன்படுத்தப்படும் ஒரு எண்ணளவினைப் புதுப்பித்தல். regenerator: புத்துயிரூட்டு அமைவு: செய்தித் தொடர்புகளில் மறுஉரு வாக்கி போன்றது. மின்னணுவிய லில் ஒரு நினைவகத்துக்கு அல்லது காட்சிச் சாதனத்துக்கு, அது தனது மின்னேற்றத்தை இழக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் மின்விசைவழங்குகிற ஒரு மின்சுற்று வழி. region ; வட்டாரம் , மண்டலம் : மாறு படலாகும் எண்ணிக்கையிலான பணிகளைக் கொண்ட பன்முகச் செயல்முறைப்படுத்தலில், ஒதுக்கப் பட்டுள்ள உள்முகச் சேமிப்பு இடப் பரப்பினைக் குறிக்கப் பயன்படுத்தப் படும் சொல். register (R) : uślůıl ; uślsų SIG); பதிகம்; பதிவிடம் : சிறிதளவிலான தகவல்களை அல்லது செய்முறைப் படுத்தும்போது இடை விளைவு