பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

relay

relay:அஞ்சல் : முன்தனிமக் கணினி களில் பயன்படுத்தப்படும் காந்தத் தில் இயங்கும் விசை. release version : 66.16fluïL@ů பதிப்பு : விலைக்கு வாங்குவதற்குத் தற்சமயம் கிடைக்கக்கூடிய ஒரு செயல்முறையின் பதிப்பு. reliability: நம்பகம்; நம்பகத்தன்மை: செயல்முறைப் பொறியமைவு அல் லது தனிப்பட்ட வன்பொருள் சாத னம் எவ்விதப் பழுதுமின்றி தடை யின்றி செயற்படுவதற்கான திறம் பாட்டின் அளவீடு.

relocatable addresses : top soul. அமைவு செய்யத் தக்க முகவரிகள் : உள்முகச் சேமிப்பகத்தில் எந்த இடத் திலும் அமைந்திடக்கூடிய ஒரு செயல்முறையில் பயன்படுத்தப் படும் முகவரிகள்.

relocatable code: topol ecolossé, குறியீடு : நினைவகச் செயல்முறை கள் எங்குவேண்டுமானாலும் தங்கி யிருக்க அனுமதிக்கும் பொறிக் கட்ட மைவு, ஒரு தொடர்பு முகவரியாக் கத்தின்படி இது செய்யப்படுகிறது. இதில் வன்பொருள், பொறி அறிவு றுத்தங்களின் முகவரிகளை ஒட்ட நேரத்தில் உயர்த்திவிடுகிறது. relocatable programme : LDDI@Lஅமைவு செய்யத்தக்க செயல்முறை: ஒரு கணினியின் உள்முகச் சேமிப் பகத்தில் கிடைக்கக்கூடி பகுதி எதிலும் ஏற்றி, நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கிற, ஒரு வடிவத்தில் அமைந்துள்ள செயல்முறை. relocate : மறுஇடஅமைவு செய்தல்: கணினிச் சேமிப்பகத்தில் எந்த இடத் திலும் நிறைவேற்றக்கூடிய வகை யில் குறியீடிடப்பட்டுள்ள ஒரு செயல்முறையை நகர்த்துதல்.

579

f

remote

relocation: log).3L 9soula : Lasiu (DOS) நிறைவேற்றும் ஒரு செய் முறை. ஒரு EXE செயல்முறை ஏற் றப்படும்போது டாஸ் தள முகவரி களை இழுக்கிறது. அதிலிருந்து மற்ற முகவரிகள் வெளிப்படுத்தப்படு கின்றன. இந்தத் தள முகவரிகளைச் செயல்முறை ஏற்றப்படும் வரை நிலை நிறுத்தமுடியாது. ஏனென் றால், நினைவகத்தில் செயல்முறை இடநிலை அதுவரைத் தெளிவாக

ருப்பதில்லை. COM செயல்முறை கிளுக்கு மறு இட அமைவு தேவை யில்லை.

remarks : குறிப்புரைகள் : கணினிச் செய்முறைப்படுத்தும் நடவடிக்கை எதனையும் செய்யாமல், அதே சமயம் செயல்முறையினைப் புரிந்து கொள்ளுகிற அல்லது மாற்றுகிற முயற்சியில் எதிர்காலப் பயனா ளருக்கு உதவக்கூடிய ஒர் ஆதார மொழிச் செயல் முறையினுள் புகுத் தப்படும் வாய்மொழிச் செய்திகள். இது உள்முக ஆவணமாக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. remark statement: (5solileo's polé 6aᎦᎼ.

remedial maintenance : Lfì3mgủ பராமரிப்பு : பொருளின் தவறான செயற்பணியினால் தேவைப்படும் பழுதுபார்க்கும் பணி. இது தடுப்புப் Lugnulffii'īlī (Preventive maintenance) என்பதிலிருந்து மாறுபட்டது. remote : சேய்மை ; தொலைவு : ஒரு முனையம் அல்லது அச்சடிப்பி போன்ற ஒர் அணுக்கக் கணினியி லிருந்து மிகத் தொலைவு. remote access : Galileoid ogog,69 ; தொலைஅணுகல்:கணினியிலிருந்து தொலைவிலுள்ள ஒரு நிலையம் அல்லது நிலையங்கள் மூலம் ஒரு