பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

report fil 582

report file : அறிக்கைக் கோப்பு : தகவலைச் செய்முறைப்படுத்தும் போது உருவாக்கப்படும் கோப்பு. இது தேவையான வெளிப்பாட் டினை அச்சடிப்பதற்கு அல்லது காட்சியாகக் காட்டுவதற்குப் பயன் படுத்தப்படுகிறது.

report format : 91.6l360& Liqouth : பக்கம், பத்தித் தலைப்புகள், பக்க எண்கள், கூட்டுத் தொகைகள் ஆகிய வற்றைக் காட்டுகின்ற ஓர் அறிக்கை யின் உருவமைவு.

reportgeneration: elsőlásos 2 (56umë கம் : ஒரு தகவல் தளக் கோப்பு முழு வதிலிருந்து அல்லது அதன் பகுதியி லிருந்து திரைக் காட்சி அல்லது வன்படி ஆவணம் உருவாக்குவதற் காகத் தகவலைக் கையாள்தல்.

report generator : offlá90& 2 (5 வாக்கி : எந்திரம் படிக்கத் தக்க தக வலை ஒரு அச்சிட்ட அறிக்கையாக மாற்றக்கூடிய செயல்முறை. தகவல் தள மேலாண்மைப் பொறியமைவுத் தொகுதிகளின் ஒர் அம்சம். இது, ஒரு இறுதிப் பயனாளர், ஒரு தகவல்தளத் திலிருந்து மீட்கப்பட்ட தகவல் களைக் காட்சியாகக் காட்டுவதற்காக ஒர் அறிக்கை உருவமைவை உடனடி யாகக் குறிப்பிடுவதற்கு அனுமதிக் கிறது.

Report Programme, Genertor (RPG): அறிக்கைச்செயல்முறை உருவாக்கி: ஊகித்தறியக்கூடிய அறிக்கை எழுத் துச் செயற்பாடுகளை நிறைவேற்றக் கூடிய செயல்முறைகளை உரு வாக்குவதற்காக வடிவமைக்கப் பட்ட மென்பொருள். reportwriter:அறிக்கை எழுது கருவி: தகவல் கோப்புகளில் சேமிக்கப் பட்டுள்ள தகவல்களிலிருந்து செந் திறமான, வளமை அறிக்கைகளை

Request

உருவாக்கும் பயன்பாட்டுச் செயல் முறை. reproduce : படிப்பெருக்கம் : ஒரே மாதிரியான ஊடகத்திலிருந்து தக வல்களின் பல படிகளை எடுத்தல். எடுத்துக்காட்டு: ஒரு குறிப்பிட்ட வட்டுத் தொகுதியிலிருந்து ஒர் இரட்டைப்படி வட்டுத் தொகுதி யைப் பெறுதல்.

reproducing punch : Liqi, Quq9&# துளையிடு கருவி : அட்டைகளின் அடுக்குகளை இரட்டைப் படியெடு ப்பதற்கான சாதனம். ஒரு தலைமை அடுக்கின் துல்லியமான படியை அளிக்கவல்லது. அடுக்கின் ஒரு படியினை வேறுபட்ட வடிவமைப் பில் துளையிடவும் செய்யலாம். reprogramming : LDDI Ql&uô(p6opù படுத்துதல்: ஒரு கணினிக்காக எழுதப் பட்ட ஒரு செயல் முறையை இன் னொரு கணினியில் இயக்கக் கூடிய வகையில் மாற்றுதல்.

reprographics : படிப்பெருக்க வரை கலை : ஆவணங்கள், எழுத்துப் படி கள், படங்கள், ஒவியங்கள், படச் சுருள்கள் ஆகியவற்றைப்படியெடுத் தல், இரட்டைப் படியெடுத்தல் உள் ளடங்கிய தொழில்நுட்பம். ஒளிப் படப் படி, மாற்று அச்சடிப்பு, நுண் படச்சுருளாக்கம், மாற்று இரட்டைப் படியாக்கம் போன்ற உத்திகளும் இதில் அடங்கும். Request For Proposal (RFP) : முன்மொழிவு வேண்டுகோள்: வன் பொருள்/மென்பொருள் விற்பனை யாளர்களுக்கு, பொறியமைவுக் குறிப்பீடுகளுக்கிணங்கியவாறு சாத னங்களையும், மென்பொருள்களை யும் முன்மொழியுமாறு வேண்டி அனுப்பப்படும் ஆவணம்.