பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Request For

Request For Quotation: RFQ.: solsosol, புள்ளி வேண்டுகோள்: வன்பொருள்/ மென்பொருள் விற்பனையாளர் களுக்கு, சாதனங்களின் விலை களைக் குறிப்பிட்டு விலைப்புள்ளி அனுப்புமாறு வேண்டி அனுப்பப் படும் ஆவணம். request header : Gouedoï(Bog,60 தலைப்பு : ஒரு சாதன இயக்கியைக் கட்டுப்படுத்துவதற்கு டாஸ் (DOS) உருவாக்கியுள்ள ஒரு நிலையள வுருத் தொகுதி. requirements: G3606.jūLn(b)&6m.

requirement list: G3606i, ut lau60: மென்பொருள் என்னென்ன செய்ய வேண்டும் அல்லது அது எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்ப தைக் குறித்துரைக்கின்ற, முறையாக எழுதப்பட்ட அறிக்கை. rerun மறுஒட்டம் : ஒரு கணினியில் ஒரு செயல்முறையை அல்லது அதன் ஒரு பகுதியை மீண்டும் ஒட்டுதல். இது, பொதுவாக ஒரு திருத்தம் செய் வதற்காக, அல்லது ஒரு தவறான தொடக்கத்தின்போது அல்லது தடங் கலின்போது செய்யப்படுகிறது.

reserve accumulator : &mdīl 13, தொகுப்பி : ஒரு மையச் செயலகத் டன் இணைக்கப்பட்டுள்ளதுணை

சேமிப்புப் பதிவேடு.

reserved words : &mdu& Gloss)&6t; சிறப்புச் சொற்கள்: செயற்பாட்டுப் பொறியமைவுகள், மொழி பெயர்ப் பிகள் போன்றவற்றால் தங்கள் சொந் தப் பயன்பாட்டுக்காகச் சில சொற் கள் காப்பிடப்பட்டிருக்கும்; இச் சொற்களைப் பயன்பாடுகளிலும், செயல்முறைகளிலும் பயன் படுத்த முடியாது. இவை கணினிச் செயல் முறைப்படுத்தும் மொழிகளில் தனிப் பொருளை உடையவை. எடுத்துக்

583 resident

&mul(); Read,FOR, LET, IF, GOTO, LPRINT.

reset (R): மாற்றமைவு:திரும்ப அமை தல் : 1. கணினி அமைப்புகளை ஒரு குறிப்பிட்ட அசைவற்ற நிலைக்குத் திரும்பக் கொண்டு வருதல். 2. ஒர் இருமஎண் சிற்றத்தை சுழி (பூஜ்ய) நிலைக்குக் கொண்டு வருதல். reset button : uop Russili Glumģ தான்; ஒரு வன்பொருள்/மென் பொருள் செயலிழந்த பின் ஒரு கணினியை மறுபடியும் இயக்கு விக்கிற கணினிப் பொத்தான் அல்லது விடைக் குறிப்பு. எல்லா நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விடும். நினைவகத்திலுள்ள தகவல் எல்லாம் இழக்கப்பட்டுவிடும். ஒர் அச்சுப் பொறியின் நினைவகத்தைத் துப்புரவு செய்து, கணினியிலிருந்து புதிய தகவலை அது ஏற்றுக் கொள் வதற்கு அதனை மறுஇயக்கப் பொத் தான் தயார் செய்கிறது. reset key: மாற்றமைவு விசை ஒரு விசைப்பலகையிலுள்ள விசை. இது பொதுவாக ஒரு கணினியின் பகுதி களை ஒரு செயல்முறை நிறைவேற் றப்படுவதற்கு முந்திய நிலைக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படு கிறது. reside : நிலைநிறுத்தல்; நிலையாகப் பதிவு செய்து வைத்தல். எடுத்துக் காட்டு: ஒரு செயல் முறையை ஒரு வட்டில் அல்லது நினைவுப் பதிப் பகத்தில் நிலை நிறுத்தி வைக்கலாம். resident font: 2–6méricoud SIUpāgl(5; அச்சுப் பொறியினுள் அமைக்கப்பட் டுள்ள ஓர் எழுத்துமுகப்பு. இதனை முன்னதாகக் கீழிறக்க வேண்டிய தேவையில்லை. resident module: 2-676m8oup 566, மைவு: நினைவகத்தில் எல்லா இடங்