பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

resident pro 584

களிலும் இருக்க வேண்டிய ஒரு செயல்முறையின் பகுதி. நினை வகத்தில் இவ்வாறு தகவல்களை யும், ஆணைகளையும் உடனடியாக அணுகலாம்.

resident programme; floodlová செயல்முறை; ஒரு கணினியின் முதன்மை நினைவகத்தில் (ROM அல்லது RAM) நிறைவேற்றத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடப் பரப்பை நிலையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் செயல்முறை. residual value : 6165éu logolju676); எச்ச மதிப்பு: ஒரு குத்தகைக் காலத் தின் முடிவில் ஒரு சாதனத்தின் மதிப் பள்வு. resilient; விரிவாற்றல்; பழுதுபட்ட பின்னரும் தொடர்ந்து நிறைவேற் றும் யமைவு. resistor: தடுப்பான்; தடுப்பி; மின் தடை ஒரு தனிம மின்னியல் சுற்று வழியின் அமைப்பி. இது மின் னோட்டப்பாய்வினைத் தடுக்கும் போது அல்லது எதிர்க்கும்போது வெப்பத்தை உண்டாக்குகிறது. resizing மறுவடிவாக்கம்; முன் தீர்மானித்த நிலையளவுருக்களுக் கிணங்க ஒரு உட்பொருளினை அளவிடும் செய்முறை. resolution: தெளிவுத்திறன்; படிப்பாற் றல் : ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக்கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறு களின்(Pixels)எண்ணிக்கையில் குறிக் கப்படுகிறது.560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக் கூறுகள் கொண்ட படத்தைவிட அதிகத்துல்லியமாக இருக்கும். உயர் தெளிவுத் திறன் ஒரு நேர்த்தியான உருக்காட்சியை உருவாக்குகிறது.

திறனுடைய ஒரு பொறி

FeSOUTCE

கணினி வெளிப்பாட்டின் துல்லி யத்தை அளவிடும் அலகு இது. resolution of the terminal: (sponsoluğ தின் ஆற்றல் பிரிவீடு. resolution, plotter: Suðssol 05Sslo திறன்; வரையப்பட்ட உருக் காட்சி யின் தரத்தின் அளவீடு. ஒரு எண் மான வரைவியிலுள்ள முகவரியிடக் கூடிய புள்ளிகளின் எண்ணிக்கை, தெளிவுத் திறனைத் தீர்மானிக்கிறது. புள்ளிகள் அதிகமிருந்தால் தெளிவுத் திறனும் அதிகமாக இருக்கும். resource: ஆதாரம் ; வளம் : ஒரு கணினிஆதாரம். அமைப்பின்தொகு தியைச் சேர்ந்த ஓர் நினைவகம், அச்சுப்பொறி, வட்டுச் சேமிப்பு அலகு, காட்சித்திரை, மென் பொருள், பொருள்கள், செயற் பாட்டு ஆட்கள் இந்த ஆதாரத்தில் e9{Lé5éß Lf). resource allocation: sons og áčG); வள ஒதுக்கீடு : கணினி ஆதாரங் களைப் பல்வேறு பணிகள் அல்லது நடவடிக்கைகளுக்கிடையே பகிர்ந் தளித்தல். resource file: songé, Gémüu; Lucit பாட்டுச் செயல்முறைகளினால் பயன்படுத்தப்படுவதற்கு வட்டில் அல்லது நாடாவில் சேமித்து வைக் கப்பட்டுள்ள செயல்முறைகள் அலலது தகவலகள.

resource fork: el 577ë, 56 uG) ; SPG5 மெக்கின்டோஷ் கோப்பின் ஆதாரப் பகுதி. எடுத்துக்காட்டாக, ஒரு வாசக ஆவணத்தில், இது தகவல் வட்டி லுள்ள வாசகத்துக்குக் குறை நிரப்பு கிற உருவமைவுக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது. ஒரு செயல் முறையில், இது நிறைவேற்றத்தக்கக் குறியீடு, பட்டியல்கள், பலகணிகள், உரையாடல் பெட்டிகள், பொத்தான்