பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

resource lev

கள், எழுத்து முகப்புகள், உருவடி வங்கள் ஆகியவற்றைக் கொண்டி ருக்கும். resource leveling : &#5mTë giof£ïsop6o யாக்கம்; ஆதாரங்களைப் பெரிதும் உகந்த அளவில் பயன்படுத்தும் வகையில் மிதவை நேரத்துடன் நட வடிக்கைகளை அட்டவணைப் படுத்துதல். இதன் மூலம், ஆதாரத் தேவைப்பாடுகளில் ஏற்படும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்கப் படுகின்றன.

resource management : somy மேலாண்மை; அடிப்படைச் சேமிப்

பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயல்கம், செய்முறைப்

படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப் பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங் களை, மற்றும் பொறியமைவு மென் பொருள்கள், பயன்பாட்டு மென் பொருள் தொகுதிகள் மூலமாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்து கிற ஒரு செயற்பாட்டுப் பொறி யமைவுச் செயற்பணி.

resource sharing : on Jü LisālāG) ; ஒரு மையச் செயலகத்தை பல பயனாளர்களும், பல புறநிலைச் சாதனங்களும் பகிர்ந்து கொள்ளுதல்.

response: Lálé).

response position: L'Éléoù (5) QL நிலை; ஒளியியல் நுண்ணாய்வில், ஓர் ஒளியியல் குறியேற்புப் படிவத்தில் தகவல்களைக் குறிப்பதற்காகக் குறிக் கப்பட்டுள்ள பகுதி.

response time : L'Éleo-G, GBJib; 945 குறிப்பிட்ட உட்பாட்டுக்குக் கணினி அமைவு பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம். ஒரு நிகழ்வுக்கும் அந்த நிகழ்வுக்குப் பொறியமைவு

return

அளிக்கும் பதிலுக்குமிடையிலான இடைவேளை. restart மறுதொடக்கம்: ஒரு செயல் முறை நிறைவேற்றத்தை மீண்டும் தொடங்குதல்.

restore Statement : கட்டளை.

restricted function: 5’ GlüL@##lu செயற்பணி, ஒரு பயன்பாட்டுச் செயல்முறை வாயிலாகப் பயன் படுத்த முடியாத கணினி அல்லது செயற்பாட்டுப் பொறியமைவுச் செயற்பணி. results: முடிவுகள் ; விடைகள் : கணினிச் செய்முறைப்படுத்தலின் விளைபயன்.

result processing module: G576.) முடிவுச் செய்முறைப்படுத்தும் தக வமைவு. reticle: ஒளிநுண்வலை ; ஒருங் கிணைந்த சுற்றுவழித் திரையை உருவாக்குவதற்குப் பயன்படும் ஒளிப்படத் தகடு. retrieval: மீட்பு; ஒரு தகவல் தளத்தி லிருந்து அல்லது கோப்புகளிலிருந்து தகவல்களை மீள எடுத்தல். retrival of data : g;36u6ò tổt'_Lị. retrieving:மீட்டாக்கம்:சேமித்து வைக் கப்பட்டதகவல்களைத் தேவையான போது பெறுவதற்கான செய்முறை. retrofit : புதுமையாக்கம்; மேம்பாட்டு உறுப்பிணைத்தல்: தற்போதுள்ள ஒரு பொறியமைவினை மேம்படுத்து வதற்காக அதனை நாளது தேதி வரைப் புதுப்பித்தல் அல்லது அதில் புதியன சேர்த்தல். return: மீள்வு ; திரும்பு : முதன்மைச் செயல்முறையில் உரிய இடத்திற்குக் கட்டுப்பாடு திரும்புவதற்கு அனு

மீட்டாக்கக்