பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RETURN key 586

மதிக்கிற ஒரு துணைவாலாயத் தின் முடிவிலுள்ள ஆணைகளின் தொகுதி. RETURN key: tşsmell solsos ; 9 (5 கணினி விசைப்பலகையில், காட்சிச் சறுக்குச் சட்டம் அல்லது அச்சடிப்பி ஊர்தி அடுத்த வரியின் தொடக்க நிலைக்கு நகரும்படி செய்யப் பயன் படுத்தப்படும் விசை.

reusable:மறுபயனீடு; ஒரு வாலாயத் தின் ஒரே படியினை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பணி களுக்குப் பயன்படுத்த அனுமதித் தல் ஒரு வாலாயத்தின் இயல்பு.

reusability: மறுபயன்பாட்டுத்திறன்; ஒரே செயல்முறைப்படுத்தும் ஆணைத் தொகுதியை அல்லது பொறியமைவு வடிவமைப்பினை

இன்னொரு பயன்பாட்டுக்கு முழு

வதுமாக அல்லது பகுதியாகப் பயன் படுத்துவதற்கான திறன். " 轟 reverse engineer: tools)60souméâlo; ஒரு முழுமை பெற்ற பொறியமை வின் அமைப்பிகளைத் தனிமைப் படுத்துதல். ஒரு சிப்பு மறிநிலையாக் கம் செய்யப்படும்போது, அந்தச் சிப்புவில் அடங்கியுள்ள அனைத்துத் தனித்தனிச் சுற்று வழிகளும் அடை யாளங் காணப்படுகின்றன.

reverse polish notation: tools smood போலிஷ் குறிமானம் ; ஹேவெல்ட் பேக்கார்டு கணிப்பிகளில் பயன் படுத்தப்படும் பின்னொட்டுக் குறி மான வடிவம். இதில் இயக்கப்படு எண்கள் இயக்கிகளுக்கு முன்னர் பதிவு செய்யப்படுகின்றன. இதில் z = a(b+c) என்னும் கோவை bc+axz= என்று எழுதப்படுகிறது.

reverse text: மறிநிலை வாசகம்; காகிதம் எந்த நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில், ஒரு மாறுபட்ட

{FQ

கறுப்பு அல்லது வண்ணப் பின்னணி யில் தட்டச்சு செய்யப்பட்ட வாசகம். reverse video : tofffléoéo 96flá, காட்சி: கணினி பயன்படுத்துபவரின் கவனத்தை ஒரு குறிப்பிட்ட இனத் திற்கு ஈர்ப்பதற்குக்காட்சித் திரையில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி. இதனை தலைகீழ் ஒளிக்காட்சி என்றும் கூறுவர். review : சீராய்வு; மீள் பார்வை : ஒரு புதிய பொறியமைவின் செயற்பாட் டுத் திறனை மதிப்பிட்டறிதல். rewind: மீள்சுற்று; ஒரு காந்த நாடாவை அதன் தொடக்க நிலைக்கு மீண்டும் கொண்டு வருதல்.

rewrite; மறு எழுத்து; ஒன்றை அழித்துவிட்டு மீண்டும் எழுதுதல். RF: ஆர் எஃப் , 'வானொலி அதிர் வெண்' என்று பொருள்படும் Radio Frequency என்ற சொற்றொடரின் தலைப்பெழுத்துச்சுருக்கம். இது பல் வேறு மின்காந்தக் கதிர் வீச்சுகளைக் குறிக்கிறது. இது வினாடிக்கு 10,000 முதல் 40,000 கோடி சுழற்சிகள் வரை மாறுபடும். இது பெரும்பாலும் செய்தித் தொடர்பு நோக்கங்களுக் காகப் பயன்படுத்தப்படுகிறது.

RF modulator: eyit SI-'où el#lit விணக்கி; சாதாரண தொலைக்காட்சி யில் படம் தெரியும்படி செய்வதற்கு ஒரு நுண்கணினியை அனுமதிக்கும் ஒரு சாதனம். RFP: ஆர் எஃப் பி: 'முன்மொழிவு வேண்டுகோள் என்று பொருள் LGub. 'Request For Proposal' grašigojlb ஆங்கிலச் சொற்றொடரின் தலைப் பெழுத்துச் சுருக்கம். RFC : ஆர்எஃப் கியூ;'விலைப்புள்ளி வேண்டுகோள் என்று பொருள்