பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

right or

right or hard disks: Golsop'il 196960g, நிலை வட்டுகள்; இது அலுமினியத் தினால் ஆனது; இதன் பதிவுப் பரப்பு, பெரும்பாலும் குரோமியம் ஆக்சைடினால் முலாம் பூசப்பட் டிருக்கும். முன்பு ஒவ்வொரு வட்டும் 2மீமிகு எட்டியல் திறன் கொண்டிருந்தது. பின்னர் வந்த வட்டுகள் 4 மீமிகு எட்டியலுக்கு மேற்பட்ட சேமிப்புத் திறனைக் கொண்டிருந்தன. செந்திற மான வட்டுகளில் தனித்தனித் தடங்கள் இருக்கும். சில மாதிரிகளில் நிலை யான சுருள் முறை இருக்கும். இவை மிகக் குறைந்த அணுகு நேரம் உடை யவை. மற்ற 蠶 நகரும்

சுருள் முனைகள் இருக்கும். இவற்.

றைச் சரியான தட்த்தில் செலுத்த வேண்டும்.

ring network வளைய பிணையம் ; ஒவ்வொரு கணினியும் மற்றக் கணினிகளுடன் இணைக்கப்பட்

saisosmu Slsosauruulo (Ring network)

588

TO3D

டுள்ள கணினி இணையம். புவி யியல் முறையில் கணினிகள் நெருக் கத்தில் இருக்கும்போது இது பயன் படுகிறது. ring: வளையம் ; வட்ட முறை : தகவல் கூறுகளை சுழல் முறையில் அமைத்தல். RISME : ஆர் ஐ 1 எஸ் எம் ஐ ; பன் னாட்டு எந்திரன் உற்பத்திப் பொறி umami oposib (Robotics International of the Society of Manufacturing Engineers) என்ற அமைவனத்தின் தலைப்பெ ழுத்துச் சுருக்கம். இது எந்திரன்களை வடிவமைத்துப் பயன்படுத்தும் பொறியாளர்களின் அமைப்பாகும். RJE: ஆர்ஜேஇ: சேய்மைப் பணிப் பதிவு' என்று பொருள்படும். Remote Job' என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். RO :ஆர்ஒ:'பெறுதல் மட்டும் என்று @Ln(5cru(\lb ‘Receiving Only' என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். Roach : John : Gyns ggnsör: 1977இல் 'டாண்டி கார்ப் பொரேஷன் TRS 80' என்ற அமைவனத்தின் வானொ லிப் பிரிவு என்ற நுண் கணினியை வெளியிட்டது. அப்போது அந்த அமை வனத்தின் துணைத் தலை வராக இருந்தவர் ஜான் ரோச். பெரும் புகழ் பெற்ற இந்த வகை நுண்கணினி உருவாக்கத்திற்கு வழி காட்டியாக இருந்தவர். roam , நகர்த்தல் : ஒரு காட் சித் திரையைச் சுற்றி ஒரு காட்சிப் பலகணியை நகர்த்துதல்.