பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAA

SAA (System Appplication Architecture): எஸ்ஏஏ (பொறியமைவுப் பயன் பாட்டுக் கட்டிடக் கலை) . இது, ஒரு வகை IBM தர அளவுகளின் தொகுதி. 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நுண்கணினிமுதல் முதன்மைப் பொறியமைவுவரை IBMg) sit அனைத்துக் கணினிகளிடையிலும் தொடர்ச்சியான இடைமுகப்புகளை இது ஏற்படுத்துகிறது. பயன்படுத்து வோர் இடைமுகப்புகள், செயல் முறைப்படுத்தும் இடைமுகப்புகள், செய்தித் தொடர்பு மரபுகள் ஆகிய வற்றினாலானது.

sabermetrician : Lļsitsfluiluuso6umál: புள்ளிவிவர வல்லுநர்களைக் குறிக் கும் வழக்குச் சொல். இவர் விளை யாட்டு அணிகள் மற்றும் விளை யாட்டு வீரர்களின் எதிர்காலச் சாத னைகளை ஊகித்தறியக் கணினி களைப் பயன்படுத்துபவர். sag : மின்னழுத்த வீழ்ச்சி: மின்விசை ஆதாரத்திலிருந்து வரும் மின்னழுத் தம் தற்காலிகமாக வீழ்ச்சியடைதல். இது, மின்னழுத்தப் பெருக்கத்தி லிருந்து வேறுபட்டது. salami technique : stól:36T6ų sosuum டல்செய்தல்; சலாமிகையாடல் உத்தி: பெருமளவு ஆதாரங்களில் சிறிதளவு உடைமைகளைத் திருடுதல். ஒரே சமயத்தில் சிறு துணுக்கினை களவாடும் கையாடல் உத்தி எனப் படும். எடுத்துக்காட்டு: பல வங்கிக் கணக்குகளிலிருந்து சில் காசுகளைத் திருடுதல். sales forecasting model : Solsbucosol

முன்னறிவிப்பு உருமாதிரி; விற்பனை முன் மதிப்பீட்டு முன்மாதிரி ; விற் பனை முன்கணிப்பு மாதிரி : ஒரு முன்னறிவிப்பின் ஒவ்வொரு கால அளவின்போதும் ஆண்டு விற்பனை யை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்

sampling

தப்படும் உருமாதிரி. உட்பாட்டுக் காரணிகளில் அங்காடி அளவுகள், விற்பனை விலைகள், அங்காடி வளர்ச்சி வீதம், போட்டியாளர் நட வடிக்கைகளில் அங்காடி அளவு களின் பங்கு பிற காரணிகள் இதில் அடங்கும். SAM : சாம் : வரிசைமுறை அணுகு முறை என்று பொருள்படும்"Sequen. tial Access Method" Glašil 15cit (5spjub பெயர். இது, ஒரு வட்டுக் கோப்பில் தகவல்களைச் சேமிக்கவும், அதி. லிருந்து தகவல்களை மீட்கவும் பயன்படும் முறை. samna : சாம்னா : சொந்தக் கணினி களுக்கான முதலாவது செய்முறைப் படுத்திகளில் ஒன்று. இதனை 1983 -இல் சாம்னா நிறுவனம் தயாரித்தது. இப்போது இது, லோட்டசின் ஒரு பகுதி. sample data ; lossălălă 356,160 : 905 பாய்வு வரைபடம் தருக்க முறையில் இருக்கிறதா என்றும், ஒரு செயல் முறை செயற்படுகிறதா என்றும் அறிந்துகொள்வதற்குப் பயன்படுத் தப்படும் புனைவுகோள் தகவல்

தொகுதி. sampling: மாதிரி எடுத்தல்: ஒரு சீரான அல்லது இடையிடையிலான கால இடைவெளிகளில் ஒரு மாறியின் ஒரு மதிப்பினைப் பெறுதல்.

sampling rate: uomÉlíl sig5úb ; longill

எடுப்பு வீதம் : மாதிரி நிகழ்கிற அடுக்கு வீதம். sampling ratio : losols sològ to :

கலைப் பொருள்களை அல்லது ஒளிப்படங்களை மின்னணு முறை யில் நுண்ணாய்வு செய்யும்போது, மூல உருக்காட்சியிலிருந்து பதிவு செய்யப்படும் படக்கூறுகளின் எண் னிக்கை. நுண்ணாய்வு செய்பவர் 300