பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SodsS 595

டிபிஐ எனப் பதிவுசெய்திருக்கலாம். ஆனால் இறுதியில் 150 டிபிஐ மட்டுமே பதிவாகியிருக்கும். இந்த விகிதம் 2:1 ஆகும். sans serif நுண்வரையிலா எழுத் துரு: நுண்வரைகள், அலங்காரமாக அகன்ற அடித்தளங்கள், உச்சிக் கொண்டைகள் இல்லாத எழுத்து முகபபுகள. sapphire : நீலமணி ; நீலக்கல் : சில வகை ஒருங்கிணைந்த சுற்றுவழிச் சிப்புகளுக்கான கீழடுக்காகப் பயன் படுத்தப்படும் பொருள். SAS : எஸ்ஏஎஸ் (புள்ளியியல் பகுப் பாய்வுப் பொறியமைவு) ; இது எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறு வனம் தயாரித்துள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் தொகுதி. இதில், தகவல் நிருவாகம், விரிதாள், சிபிடி, (CBT) முன்னிடு வரைகலை, திட்ட நிரு வாகம், நீட்சிமுறைச் செயல்முறைப் படுத்துதல், செயற்பாட்டு ஆராய்ச்சி, அட்டவணைப்படுத்துதல், புள்ளியி யல் தரக் கட்டுப்பாடு, பொருளியல், நேரத் தொடர் பகுப்பாய்வு, கணிதப் பொறியியல், புள்ளியியல் பயன் பாடுகள் அடங்கியுள்ளன

SASi (Shugart Associates Systems Interface) : எஸ்ஏஎஸ் : (ஷ-கார்ட் அசோசியேட்ஸ் சிஸ்டம்ஸ் இன்டர் ஃபேஸ்): ஷிகார்ட் மற்றும் என்.சி.ஆர் நிறுவனங்கள் 1981இல் தயாரித்த புறநிலை இடை முகப்புகள். இது 1986இல் ஏஎன்எஸ்ஐ மற்றும் எஸ்சிஎஸ்ஐ தரஅளவுகளுடன் உரு வாககபபடடது.

SATAN (System Administrator's Tools for Analyzing Networks) : &mi Leis : பிணையங்களைப் பகுப்பாய்வு செய் வதற்கான பொறியமைவு நிருவாகி யின்சாதனம். இது, பெரிதும் கவலை

satel

யளிக்கும் ஒரு நிகழ்வுக்கான பாது காப்புச்சாதனம். இது இன்றும் பயன் படுகிறது. satellite:செயற்கைக்கோள்:துணைக் கோள் : செய்தித் தொடர்புச் சைகை களை நெடுந்துரம் அஞ்சல் செய்யக் கூடிய, பூமியைச் சுற்றிவரும் சாதனம. satellite channel : Q&usboosé Gómen அலைவரிசை:துணைக்கோள்அலை வரிசை : செயற்கைக்கோள் அனுப் பீட்டுக்காகப் பயன்படுத்தப்படும் ஊர்தி அலைவெண். satellite communications : Q&up கைக்கோள் செய்தித் தொடர்பு; துணைக்கோள் செய்தித் தொடர்பு : உலகெங்கும் தகவல்களை அனுப்பு வதற்காக சுழன்றுவரும் நுண்ணலை அஞ்சல்களைப் பயன்படுத்துதல். satellite computer : élépěmč, sensletfl: துணைக்கோள் கணினி : 1. கூடுதல் கணினி. இது பொதுவாகச் சிறிய அளவில் இருக்கும். இது பெரிய கணினிப் பொறியமைவுக்கு உதவி கரமாக இருக்கும். இது கீழ் நிலை செயற் பணிகளைச் செய்தால், செய்

முறைப்படுத்துதல் சிக்கனமாக இருக்கும். 2. ஒரு தொடர்பற்ற துணைக் கணினி.

satellite dish antennae : @susps)&é கோள்வட்டில்வானலைவாங்கி: இது ஒரு பிரதிபலிப்பி. இதன்மேற் பரப்பு ஒரு கோளம் போன்று உட் குழிவாக இருக்கும். இது செயற்கைக் கோள் களைக் கையாள்வதற்கு வட்டில் வானலை வாங்கியாகப் பயன்படுத் தப்படுகிறது.

satellite link : GlaubsdæšGamsit இணைப்பு: பூமியிலிருந்து ஒரு செய் தித் தொடர்புச் செயற்கைக் கோளுக் குச் சென்று மீண்டும் பூமிக்குத்