பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

scaling

வேண்டிய அளவுக்கு மாற்றுவதற் கும் பயன்படுத்தப்படும் ஒன்று அல் லது அதற்கு மேற்பட்ட காரணிகள். scaling அளவுமாற்றம் அளவிடல்: ஒர் உருக்காட்சியின் வடிவளவினை மாற்றும் செய்முறை. ஓர் உருக்காட் சியின் எல்லாப் பரிமாணங்களையும் நான்கு மடங்காக உருமாற்றம் செய்தல்.

scan : வருடு; வருடல்; நுண்ணாய்வு: 1. தருக்கமுறை வரிசை முறையில் புள்ளி புள்ளியாக ஆய்வு செய்தல். 2. ஒரு தகவல் கட்டமைப்பின் ஒவ்வொரு மைய முனையையும் பார்வையிடுவதற்கான அல்லது பட் டியலிடுவதற்கான பதின்முறை எண்

மான நடைமுறை. 3. ஒரு கண் காட்சித் திரையில் ஒர் உருக்காட்

சியை உருவாக்குவதற்குத் தேவை யான செயற்பாடு.

scan area : வருடுப் பகுதி வருடல் பரப்பு:நுண்ணாய்வுப்பகுதி: ஓர் ஒளி யியல் எழுத்துப்படிப்பி மூலம் நுண்ணாய்வு செய்யப்படவிருக்கும் தகவல்களைக் கொண்டிருக்கிற ஒர் ஆவணப் படிவத்தின் பகுதி. scan code : வருடல் குறியீடு , நுண் ணாய்வுக் குறியீடு : விசைப் பலகை யில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தும்போது அல்லது விடுவிக் கும்போது, அதனால் உருவாக்கப் படும் எண்மானக் குறியீடு. இது 8048 விசைப் பலகை நுண்செய்முறைப் படுத்தியிலிருந்து 8255 புறநிலை இடைமுகப்புக்கு அனுப்பப்படும் ஒரு குறியீட்டு எண். இது, எந்த விசை அழுத்தப்பட்டிருக்கிறது அல்லது விடுவிக்கப்பட்டிருக்கிறது என்ப தைத் தெரிவிக்கும். பிறகு, விசைப் பலகை நுண்ணாய்வுக் குறியீடுகளை ASCII குறியீடுகளாக மாற்றும்.

SCarl

scan head : 6,105L60 36D60iiL) ; 5]&T ணாய்வுத் தலைப்பு : இது நுண் ணாய்வு அல்லது தொலை நகலிச் செய்தியில் உள்ள ஒளியியல் உணர் வுச் சாதனம். இது நுண்ணாய்வு செய்யப்பட வேண்டிய உருக்காட்சி யின் குறுக்கே நகர்த்தப்படும். scantine: வருடல்வரி, நுண்ணாய்வு வரி : ஒரு வரைகலைச் சட்டகத்தி லுள்ள பல இடை மட்ட வரிகளில் ஒன்று. scanner : வருடி , நுண்ணாய்வுக் கருவி , சுட்டும் கருவி : குறிப்பிட்ட காட்சிச் சைகைகளை உணர்ந்தறியக் கூடிய ஒர் ஒளியியல் சாதனம்.

scanner channel : 6,1051% of 6060 வரிசை வருடல் தடம்; நுண்ணாய்வு வழி:தனிவழிகளில் அனுப்பீடு செய் வதற்கான தகவல்கள் ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கண் டறிவதற்கான சாதனம். scanning : வருடுதல் ; நுண்ணாய்வு செய்தல் : ஒரு கணினியின் தகவல் பட்டியல், ஒரு குறிப்பிட்ட நிபந் தனையை நிறைவேற்றியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக அதி லுள்ள ஒவ்வொரு இனத்தையும் விரைவாக ஆய்வு செய்தல். scan path : su(H_6b Lungoģ5 ; 516ður ணாய்வு வழி : ஒளியியல் நுண்ணாய் வில், படிக்கப்பட வேண்டிய தகவல் களை எங்கு கண்டறிய வேண்டுமோ அந்தத் தெளிவான பகுதி. நுண் ணாய்வு வழியின் அமைவிடமும், படிக்கவேண்டிய தகவல்களின் அள வும் பொதுவாகப் பயன்படுத்தப் படும் எந்திரத்தைப் பொறுத்திருக் கின்றன. scan rate : su(HI-6) sổgth ; Hisin ணாய்வு வீதம் : ஒரு நுண்ணாய்வுச் சாதனம் தனது காட்சிப் புலத்தில்,