பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SC3III) er

ஒரு வினாடியில் எத்தனை தடவை மாதிரி எடுக்கிறது என்ற எண் ணிைக்கை.

scanner scatter plot: 6,105(5) LT6160 வரைவு; நுண்ணாய்வுப் பரவல் வரைவு: இரு தகவல் தொகுதி களிடையிலான தோராய இடைத் தொடர்பினைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகை வரை படம். தகவல் புள்ளிகள் வரைபடத் தில் தனித்தனிப் புள்ளிகளாகச் சிதற லாக அமைவதால் இது பரவல் வரைவு என்றும் அழைக்கப்படு கிறது. இவற்றின் உண்மையான அமைவிடங்கள் வரைபடத்தின் நிலையளவுருக்களினால் வரை யறுக்கப்படுகிறது. scatter diagram : LTS160 Guðmulö : சிதறல் வரையுரு: ஒவ்வொரு தகவல் புள்ளியிலும் புள்ளிகள் அல்லது வேறு குறியீடுகள் மூலம் வரையப் படும் வரைபடம். இதனைச் சிதறல் வரைவு அல்லது புள்ளி வரைபடம் என்றும் கூறுவர். scatter plot : ág peo sugoso, ; Slf புள்ளி : ஒவ்வொரு தகவல்முனை யிலும் ஒரு புள்ளியை அல்லது சைகையினை வரைவதன் மூலம் இருமாறியல் அலைவெண் பகிர் மானத்தைக் காட்டுகிற வரைவு. சில சமயம், இரு அச்சுகளில் குறிக்கப் படும் மாறியல் மதிப்புருக்களுக் கிடையிலான தொடர்பினைக் காட் டுவதற்கு ஒரு வளைவு அல்லது ஒரு கோடு சேர்க்கப்படுகிறது. இதனைச் சிதறல் வரைபடம் என்றும் கூறுவர். scatter read/gather write : Úlfiģgjů படி!சேர்த்து எழுது ; சிதறல் படிப்பு/ சேகரித்து எழுது : ஒர் உட்பாட்டுப் பதிவேட்டிலிருந்து அண்டையில் இல்லாத சேமிப்புப் பகுதிகளில்

schedul

வைப்பதை சிதறல் படிப்பு குறிக் கிறது. அண்டையில் அல்லாத சேமிப் புப் பகுதிகளிலிருந்து ஓர் ஒற்றை இயற்பியல் பதிவேட்டில் தகவல் களை வைப்பதைக் குறிக்கிறது.

ScDP:எஸ்சிடிபி:"சான்றளிக்கப்பட்ட தகவல் செய்முறைப்படுத்துவோர் கழகம் என்று பொருள்படும்'Society of Certified Data' 67çirip gų, ši Gavë தொடரின் தலைப்பெழுத்துச் சுருக் கம்.

scheduling algorithm : <SILL6U6D6MT எண்மானம் , திட்டமிடலும் நெறி முறையும் : நிறைவேற்ற வேண்டிய பணிகளை அட்டவணைப்படுத்தும் முறை. இதில் முந்துரிமை, பணி வரிசையில் கால நீட்சி, கைவச முள்ள வள ஆதாரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். scheduled report : B,Irso(upstop அறிக்கை;குறிப்பிடப்பட்டஅறிக்கை; திட்டமிட்ட அறிக்கை: பயன்படுத்து வோருக்குச்சீரான கால இடைவெளி களில் வாலாயத் தகவல்களை அளிப் பதற்காகத் தயாரிக்கப்படும் அறிக்கை. scheduled maintenance: &ISO(p&Opi'i பராமரிப்பு ; திட்டமிட்ட பேணுதல் : கணினிப் பொறியமைவின் நம்பகத் தன்மையைப் பேணுவதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதனைப் பேணிவருதல்.

scheduler : ULiquol(9ugust ; 5.760 முறைப்படுத்தி: செய்முறைப்படுத்து வதற்காகப் பணிகளைக் காலமுறைப் படுத்துகிற செயல்முறை.

scheduling : LLtquusóll–60; &n 60 முறைப்படுத்தல் : 1. ஒரு பன்முகச் செயல் முறைப்படுத்தும் கணினி மையத்தில் அடுத்துவரும் செயல் முறைகள் எவை என்பதைத் தீர்