பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

selector

selector pen: 65fle yü ĞL6um; 56îü பேனா என்பதும் இதுவும் ஒன்று. selectric typewriter: @l5fl615 5L டச்சு: 1961இல் புகுத்திய தட்டச்சுப் பொறி. இதில் முதன்முதலில் ஒரு கால்ஃப் பந்து அளவுக்கான அச்சுத் தலைப்பு பயன்படுத்தப்பட்டது. இது, காகித ஊர்தியை அச்சுப் பொறி யின் குறுக்கே நகர்த்துவதற்குப் பதி லாக காகிதத்தின் குறுக்கே நகர்ந்தது. இது விரைவாக, உலகில் மிகவும் புகழ் பெற்ற தட்டச்சுப் பொறியாக விளங்கியது. selenium : செலனியம் ஒரு மின் கடத் தாப் பொருள். இது சிலிக்கன் போன்ற பண்பியல்புகள் கொண் டது. எனினும், இதன் விசையியக்க வேகம் சிலிக்கனை விடக் குறைவு.

self adapting : 31&I tomplib; 36,155 வமைவு:தன்வயத்தகவமைவு: சுற்றுச் சூழலுக்கேற்ப தனது செயல்முறைப் பண்புகளை மாற்றியமைத்துக் கொள்ளும் திறன் . self - booting: 56in 2 öS60 ; 6lsu1sö பாட்டுப் பொறியமைவினைத்தானா கவே இயக்குவிக்கும் செயல். self-checking code: su Gong;6oso குறியீடு ; தன் வயச் சரிபார்ப்புக் குறி ԼDՈ[6մItD - self-clocking: ĝ6ðîøT60û Liśle)]; Lıĝ6] செய்யப்பட்ட குறியீட்டின் ஒரு பகுதியாகக் கடிகாரத் துடிப்புகள் அமையும் வகையில் ஒரு காந்த ஊடகத்தில் எண்மானத் தகவல் களைப் பதிவு செய்தல். இதில், நேரக் கணிப்புக்குத்தனிக்கடிகாரம் தேவை யில்லை. தன் காலப்பதிவு உத்தியில் பொதுவாக நிலைக்குறியீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. self compiling compiler: 3.7Gsm

self

தொகுக்கும் தொகுப்பு ; தன் வயத் தொகுப்பு: தொகுப்பானின் சொந்த ஆதார மொழியில் எழுதப்பட்டுள்ள, தானாகவே தொகுக்கும் திறனுள்ள ஒரு தொகுப்பி. self complementing code : 3mG60s குறைநிரப்புக் குறியீடு ; தானே ஈடு கட்டும் குறியீடு; தன்வயத் திருத்துக் குறிமானம் : எடையேற்றிய இரும எண் ஒன்றின் குறைநிரப்பானது, பதின்மக் குறிமானத்தில் எண் ஒன்பதின் குறை நிரப்பாக இருக்கும் பண்பினைக் கொண்ட குறியீடு. self correcting code: 3T&T30535th குறியீடு : ஒரு எண்மானக் குறியீட்டு முறை. இதில் பிழைகள் மேற்செல் வது தானாகவே கண்டுபிடிக்கப் பட்டுத் திருத்தப்படுகின்றன. பிழை திருத்தும் குறியீடு என்பதும் இதுவும் ஒன்றே. self documenting code: 56in ousos மாக்கக் குறியீடு செயல் முறை எழுதியவர் அல்லது இன்னொரு செயல்முறையாளர் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய செயல் முறை அறிக்கைகள். 'சி'-மொழியை விட 'கோபால் அதிகத் தன் ஆவணக் குறியீடுகளை அளிக்கிறது. self-extracting file : 56ôI súñeumšāā கோப்பு: ஒரு நிறைவேற்றப்படத் தக்ச செயல்முறையாக மாற்றப் பட்டுள்ள செறிவாக்கம் செய்யப் பட்ட ஒன்று, அல்லது அதற்கு மேற் பட்ட கோப்புகள். இது இயக்கப் படும்போது தன் உள்ளடக்கங்களை விரிவாக்கம் செய்கிறது.

self test: தன் சோதனை: அச்சுப் பொறி செயற்பாட்டினைச் சோதனை செய்யும் முறை. இந்தச் சோதனை யில் அச்சுப்பொறி தனது எழுதப் படிக்க மட்டுமேயான நினைவகத்