பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sequence 640

தகவல் தொகுதி ஏறுமுக வரிசையில் அல்லது இறங்குமுக வரிசையில் அமைந்திருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும் முறை. sequence of members: ST6am offloo முறை.

sequence structure : வரிசைமுறைக் கட்டமைப்பு: வரிசை அமைவு : ஒரு கட்டமைவு பாய்வு வரைபடத்தின் அடிப்படையான மூன்று கட்ட மைப்புகளில் ஒன்று. இதில் ஆணை கள் வரிசைமுறையில் நிறைவேற்றப் படுகின்றன. sequentia : வரிசைமுறையிலான; வரிசைமுறை சார்ந்த தொடர்வழி, வரிசைமுறை: காலமுறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்வது தொடர்பானது. இதில் நிகழ்வுகள் ஒரே சமயத்தில்

நடைபெறுவதோ, ஒன்றின் மீதொன்று நிகழ்வதோ இல்லை. sequential access : 6Ufl6OS(y).600

அணுகுதல்; தொடர்வழிச் சேர்வு; வரிசை அணுகுமுறை: சேமிப்புக் கோப்பிலிருந்து தகவல்களை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசைமுறையிலேயே பெறும் செய் முறை. இதற்குக் காந்தநாடாதேவை. இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்வரிசை அணுகுதல் என்றும் கூறுவர். இது நேரடி அணுகுதல் என்பதற்கு மாறானது. sequential access device: Susloë முறை அணுசாதனங்கள். sequential access file: அணுகுமுறைக்கோப்பு. SAM (Sequential Access Memory) : வரிசைமுறை அணுகு நினைவகம்.

sequential computer: suffloog (peopó, கணினி: காலமுறை வரிசையில்

வரிசை

sequent

நிகழ்வுகள் நிகழ்கிற கணினி. இதில், நிகழ்வுகள் ஒரே சமயத்திலோ, ஒன் றின் மீது ஒன்றோ நிகழ்வதில்லை.

sequential data organization : Suslog முறைத்தகவல் அமைப்புமுறை குறித் துரைக்கப்பட்டுள்ள வரிசைமுறைப் படித் தருக்கமுறைத் தகவல் கூறு

களை அமைப்பாகச் செய்தல்.

sequential data set : 6ufl6OS(p6005 தகவல் தொகுதி; காந்தநாடாவில் அமைப்பது போன்று அடுத்தடுத்த நிலைகளில் அமைக்கப்பட்ட பதி வேடுகளில் உள்ள தகவல் தொகுதி. sequential data structure : 6ufl605 முறைத்தகவல்கட்டமைப்பு; ஒர்அணு அதற்கு அடுத்துள்ள அணுவுக்கு அடுத்ததாகவுள்ள தகவல் கட்ட மைப்பு. இதனைப் பக்கத் தகவல் கட்டமைப்பு என்றும் கூறுவர். sequential device: suffleb&Opsom & சாதனம்;ஒருவகைப் புறநிலைச் சாத னம். இதிலிருந்து தகவல்களை வரி சைமுறையில் படிக்கலாம்; அல்லது இதில் தகவல்கள் வரிசை முறையில் எழுதப்பட்டிருக்கும். இதில் எதனை யும் விட்டுவிட முடியாது. sequential file: GlòTLieuglé, GömüL.

sequential file organization: 6ufl605 முறைக் கோப்பு அமைப்பாக்கம் ; வரிசைமுறைக் கோப்பு ஒழுங்க மைப்பு: ஒரு விரற்கட்டை அடிப் படையில் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் கோப்புகளை அமைத்து வைத்தல். வரிசைமுறைக் கோப்பு களிலுள்ள பதிவேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்முறைப்படுத்தப்பட வேண்டும். sequential flow of control:eufléog முறைக் கட்டுப்பாட்டுத் தொடர் வரிசை.