பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sequential

sequential list : Suslops (p&ppi, Lt. டியல் : பக்க அமைவிடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டி யல். இதனைச் செறிவுப் பட்டியல், நீட்சிமுறைப்பட்டியல் என்றும் கூறு வர். sequential logic : Suslog(peopá தருக்கம் வரிசைமுறை அளவை : உட்பாட்டின் முந்திய நிலைமூலம் வெளிப்பாட்டு நிலை தீர்மானிக்கப் படுகிற சுற்றுவழி அமைப்பு முறை. இது இணைத் தருக்கம் என்பதி லிருந்து மாறுபட்டது. sequential machine : 6ufl6OS(p600 எந்திரம்: வரிசைமுறை விசைச் சுற்று வழியின் ஒரு குறிப்பிட்ட வகையின் கணித உருமாதிரி.

sequential pattern of excution : வரிசைமுறை நிறைவேற்றம். sequential processing: suflɛog(p6op செயலாக்கம் ; வரிசைமுறை செய் முறைப்படுத்தல் : வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை முறையின்படி கோப்புகள் இயக்கு §co direct access processing, random processing என்பதற்கு எதிர்ச்சொல். sequential storage : Suslog(spoop& சேமிப்பகம் ; தொடர் வழிச் சேகரம் : தகவல்கள் ஏறுமுக அல்லது இறங்கு முக எண் வரிசையில் அமைக்கப் பட்டுள்ள துணைநிலைச் சேமிப் பகம். serial : தொடர்வரிசை ; தொடர் ; தொடராக:1. தனியொரு சாதனத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற் பட்ட தொடர்புடைய நடவடிக்கை கள்வரிசைமுறையில் நிகழ்தல். இது இணை நிகழ்விலிருந்து மாறு ւմւ-ւ-ֆ/. serial access: 65ml issuflong egolò

serial

தல் ; வரிசை அணுகுமுறை: சேமிப் பகத்தில் அணுகு நேரத்திற்கும் தகவல் அமைவிடத்திற்குமிடையில் ஒரு வரிசைமுறைத் தொடர்பு இருக் கிற சேமிப்புச் சாதனத்தின் அல்லது ஊடகத்தின் விவரிப்பு. அதாவது, அணுகு நேரம், தகவல் அமைவிடத் தைப் பொறுத்து அமைந்திருத்தல். இதனை வரிசை முறை அணுகுதல் என்றும் கூறுவர். இது நேரடி அணுகுதலிலிருந்து வேறுபட்டது. serial adder: OlgmLitoufloog gat Loo பொறி ; தொடர்வரிசைக் கூட்டி : தொடர்புடைய எண்ணளவுகள் ஒவ் வொன்றிலிருந்தும் ஒரே சமயத்தில் ஓர் இலக்கத்தைக் கொண்டு வரு வதன்மூலம் செயற்பாடுகளைச் செய் கிற கூட்டல் பொறி.

serial board: Gloss is floogośmid. serial computer : Glgäml figuń60&é, கணினி;தொடர்நிலைக்கணினி: ஒவ் வொரு இலக்கமும் அல்லது ஒவ் வொரு தகவல் சொல்லும், கணினி யினால் தொடர்வரிசையில் செய் முறைப்படுத்தப்படுகிற கணினி. இது இணைவுக் கணினி என்பதி லிருந்து வேறுபட்டது. serial data : தொடர்வரிசைத் தகவல்; தொடர் நிலைத் தகவல் : ஒரே சமயத் தில் ஒரு துண்மியாக வரிசை முறை யில் அனுப்பப்படும் தகவல். serial input/output : Gloml figufléong உட்பாடு/வெளிப்பாடு;தொடர்நிலை உள்ளீடு/வெளியீடு : துண்மிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒற்றைக் கம்பி மூலம் அனுப்பப்படுகிற தகவல் அனுப்பீடு. இது இணை உட்பாடு/ வெளிப்பாடு என்பதிலிருந்து வேறு பட்டது. serial interface:தொடர்வரிசைஇடை முகப்பு: தொடர்நிலை இடை முகம் :