பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

serializa

தகவல்கள் அனைத்தும் துண்மி துண்மியாகத் தொடர்வரிசையில் நகர்கிற இடை முகப்பு. இது இணை இடைமுகப்பு என்பதிலிருந்து மாறு பட்டது. - serializability: Glåm LissufléogâL@3 தும் திறன் ; வரிசையாக்கப்படும் தன்மை : பல பயன்பாட்டாளர்கள் ஒரே சமயத்தில் தகவல்களை அணு கும்போது, அதன் பலன், அவர்கள் ஒரே சமயத்தில் ஒருவராக அணு கும்போது நிகழும் பலனுக்கு நிகராக இருத்தல் வேண்டும். இந்த விளைவு 'தொடர் வரிசைப்படுத்தும் திறன் எனப்படுகிறது. serialize : தொடர்புறுத்தல் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எட்டி யல்களைக் கொண்ட ஒரு போகுக் குறியீட்டினை, ஒன்றன்பின் ஒன்றாக அனுப்புகிற குறியீடாக மாற்றுதல். serial operation : @gmu figuffloosé செயற்பாடு; தொடர்நிலை இயக்கம்: ஒரு சொல்லின் இலக்கங்கள்.அனைத் தும் ஒரே சமயத்தில் அல்லாமல் வரிசைமுறையில் கையாளப்படுகிற கணினிச் செயற்பாடு. இது இணைச் செயற்பாடு என்பதிலிருந்து வேறு Լ1ւ-ւ-Յ:1, serial port : தொடர்வரிசைத் துறை : தொடர்நிலைத் துறை, வரிசை : இணைப்பு : ஒரே சமயத்தில் ஒரு துண்மி வீதம் தகவல்களை ஏற்கவும் அனுப்பவும் பயன்படுத்தப்படும் கணினியின் உட்பாட்டு/வெளிப் பாட்டுத் துறை. பெரும்பாலான சொந்தக் கணினிகளில், ஒரு RS-2320 தொடர்வரிசை இடைமுகப்புத் துறை மூலம் தொடர் வரிசைத் தகவல் செலுத்தப்படுகிறது. serial printer: Glom itsuflens ošči, பொறி;வரிசை.அச்சுப்பொறி;தொடர்

612

serif

நிலை அச்சுப் பொறி ; தொடர் அச்சு எந்திரம் : ஒற்றைக் கம்பி வழியாக ஒரு சமயத்தில் ஒரு துண்மி வீதம் கணினியிலிருந்து தகவல் களைப் பெறுகிற அச்சடிப்பி. (ஒரு எழுத்து, எட்டுதுண்மிகளுக்குச்சமம்). கட்டுப் பாட்டுச் சைகைகளைப் பரிமாற்றிக் கொள்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் கம்பிகள் தேவைப்படலாம். இது ஒரே சமயத் தில், 600cps வேகத்தில் ஒரு எழுத்தை அச்சடிக்கிறது. இது இணை அச் சடிப்பி என்பதிலிருந்து வேறு பட்டது. serial processing : Glåmu issufléogâ செய்முறைப்படுத்துதல் ; வரிசைச் செயலாக்கம் ; தொடர்நிலைச் செய லாக்கம் : ஒரு கோப்பில் பதிவேடு களை, அவை சேமித்து வைக்கப் பட்ட இயல்பான வரிசை முறையில் ஒன்றன்பின் ஒன்றாகப் படித்தல் மற் றும்/அல்லது எழுதுதல். இது இணை செய்முறைப்படுத்தல் என்பதி லிருந்து வேறுபட்டது. serial reading : @gml issuflengū படிப்பு , வரிசைமுறைப் படிப்பு ; தொடர்நிலைப் படிப்பு:துளையிட்ட அட்டையிலிருந்து பத்தி பத்தியாகப் படித்தல். இது இணையாகப் படித் தல் என்பதிலிருந்து வேறுபட்டது. serial transmission: @gil figuńsong; தொடர் நிலைச் செலுத்தம் : தகவல் களை மாற்றம் செய்வதற்கான ஒரு முறை. இதில், ஒர் எழுத்தினைக் கோக்கின்ற துண்மிகள் வரிசை முறையில் அனுப்பப்படுகின்றன. இது, இணை அனுப்பீடு என்பதி லிருந்து வேறுபட்டது. serif: செரிஃப்: எழுத்துகளில் அலங் கார முடிவுகளைக் கொண்ட ஒர் எழுத்துரு. இது செரிஃப் எழுத்து முகபபு ஆகும்.