பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SGIVET

server : புரவலர் ; பணியகம் , தலை மைக் கணினி : ஒர் இணையத்தி லுள்ள கணினி. இதனைப் பல பயன் பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ள GW)/TLDserver application: Lissusoi soilsfi'i பயன்பாடு : 1. ஒரு புரவலர் கணினி யாகிய தலைமைக் கணினியில் ஒட்டு வதற்கு வடிவமைக்கப்பட்ட பயன் பாடு. 2. ஒரு தலைமைக் கணினியில் ஒட்டப்படும் ஏதேனுமொரு செயல் முறை. server computer: Lissueoff 3,6′sletfl.

serverload:தலைமைக்கணினி பணி யகச் சுமை : ஒரு பிணையத் தலை மைக் கணினி எத்தனை அணுகுதல் களைப் பெறுகிறது என்பதைக் கணக் கிடும் அளவுமுறை. இது பொது வாக, வினாடிக்கு இத்தனை அழைப்புகள் என்ற கணக்கில் கணக்கிடப்படுகிறது. service bureau : Gospelló, opæto ; பணி அலுவலகம்: மற்ற ஆட்களுக்கு அல்லது அமைவனங்களுக்குத் தக வல் செய்முறைப்படுத்துதல் சேவை கள் வழங்குகிற அமைவனம். இது சில சமயம் கணினிச் சேவை நிறுமம் எனக் கூறப்படுகிறது. service contract: Gasosu PüLíšib; பணி ஒப்பந்தம் : கணினி வணிகம், கணினிக்கடை, கணினி நிறுமம் போன்ற ஒரு கணினிப் பொறி யமைவை உடனடியாகப் பழுது பார்த்துக் கொடுக்கிற அமைவனத் துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம். service programms: G36061& Gloučo முறைகள்; சேவை ஆணைத் தொடர் கள் : ஒரு செயற்பாட்டுப் பொறி யமைவின் கட்டுப்பாட்டுச் செயல் முறைகளுக்குத் துணை செய்கிற

Set

செயல்முறைகள். மொழிபெயர்ப்பா ளர், பயன்பாட்டு வாலாயம் போன் றவை இதற்கு எடுத்துக்காட்டு. service provider: G8606. Suphi(5.5i சேவையாளர்.

service window : Gasosus, L60&soil; பணிச்சாளரம்: ஒரு பராமரிப்பு உடன் படிக்கையில் உள்ளடங்கிய பகல் அல்லது இரவின் போதான மணி நேரங்கள் "பலகணிக்கு" வெளியே அளிக்கப்படும் சேவை இந்த உடன் படிக்கையில் அடங்காது. servo : செர்வோ ; செயற்பணி : மின் எந்திரவியல் சாதனம். இது, துல்லிய மான தொடக்கத்தை அளிப்பதற்குப் பின்னூட்டினைப் பயன்படுத்து கிறது. நாடா இயக்கியிலுள்ள விசைப் பொறி இயக்கம், ஒரு வட்டி லுள்ள ஓர் அணுகுகரத்தின் இயக்கம் போன்ற செயற்பணிகளுக்காக நின்று கொள்கிறது. servo mechanism : Loflá; Q&uéo முறை; சேவை எந்திர அமைப்பு; பணி இயக்கமைப்பு: பின்னூட்டுக் கட்டுப் பாட்டுப் பொறியமைவு. session:அமர்வுநேரம்; அமர்வு: ஒரு கணினிப் பொறியமைவு இயக்குநர், ஒரு அமர்வில் ஒருமுனையத்தில் பணிபுரிகிற கால அளவு.

set : பொருத்துதல் ; தொகுதி ; குழு : 1. ஓர் இருமச் சிற்றத்தை 1 நிலையில் வைத்தல்; 2. ஒரு சேமிப்புச் சாதனத் தை ஒரு குறிப்பிட்டநிலையில் வைத் தல். இது பெரும்பாலும் சுழியாக இருக்கும். 3. தொடர்புடைய பொருள்களின் ஒரு தொகுதி. 4. ஒரு தொடர்புறு தகவல் ஆதாரத்தில், பொருள்களின் தொகுதி. 5. ஓர் இணையத்தில்/படிமுறைத் தகவல் தள உருமாதிரியில், ஒன்றும் பலவு மான தொடர்புகள். ஒரு பதிவு வகை