பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Shock

யீட்டில் வலப்பக்கம் நகர்வது இரண் டால் வகுப்பதற்கு இணையானது. பதின்ம எண்ணில் வலப்பக்கம் நகர் வது பத்தால் வகுப்பதாகும். இருமக் கணிதத்திற்கு மாற்றுப் பணிப் பதிவகத்தைச் செய்முறைப்படுத்து வோர் பயன்படுத்துகின்றனர். Shockley, William Bradford: 64 ms கெலி வில்லியம் பிராட்ஃபோர்ட் : பெல் ஆய்வுக்கூட விஞ்ஞானி. இவர் வால்ட்டர் பிராட்டன், ஜான் பார்டீன் ஆகியோருடன் சேர்ந்து காந்தக்குமிழ் நினைவகத்தைக் கண்டுபிடிக்க உதவி யாக இருந்த மின்மப்பெருக்கியைக் (டிரான்சிஸ்டர்) கண்டுபிடித்தார். short card : குறுகல் அட்டை சொந் தக் கணினியில் செருகக்கூடிய அச் சிட்ட சுற்று வழிப்பலகை. இது முழு

குறுகல் அட்டை (Short card) குறுகிய அட்டை (மேலே)

செந்தர நீளமுள்ள அட்டை (கீழே)

வடிவளவு பலகையைவிட பாதி யளவு நீளமுடையதாகும்.

shortest operating time: குறுகிய செயற்பாட்டு நேரம்;மிகக் குறைந்த

617

side

இயக்க நேரம் ; சிறும இயக்க நேரம்: கணினியில் மிகக் குறுகிய காலத்தை எடுத்துக் கொள்ளும் அட்டவணைப் படுத்திய பணிகளுக்கான திட்ட மிட்ட நடைமுறை. SHRDLU : எஸ் எச் ஆர் டி எல் யூ; ஸ்ரட்லு: முதலாவது இயற்கையான மொழிச் செயல்முறை. இது, சொற் றொடர்பு, சொற்பொருள் பகுப்பாய் வினை உலகியல் அறிவுடன் ஒருங் கிணைக்கிறது

short-haul modem : SgDjálu $)(LpsD6U மோடெம் : செய்தித் தொடர்களில், ஒரு மைல் தூரம்வரை சைகைகளை அனுப்புகிற சாதனம். shrink wrapped software : (50.5&L பொதிவு மென்பொருள்: சேமிப்பில் வாங்கிய மென்பொருள். பரவலாக ஆதரவு பெற் றுள்ள ஒரு தர அளவு மேடை. S! : 61stogg: systems İnternational என்பதன் குறும் பெயர். உலகள வில் பன்னாட்டு மெட்ரிக் முறை யின் செந்தரம். sideband : L&Så கற்றை : செய்தித் தொடர்புகளில், ஒர் அலைக் கற்றையின் மேல் அல்லது கீழ்ப் பகுதி, இரு பககக கறறை களும் பொதுவாக ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பங்கள் ஆகும். இவற் றில் ஒரு பாதியை, தகவல் கொண்டு செல்லும் திறனை அதிகரிப்பதற்கு