பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sidebar

ஒர் இரண்டாம் அலைவரிசைக்குப் பயன்படுத்தலாம். sidebard: பக்கக் கவசம்: ஒர் ஆவணத் தின் முக்கிய வாசகப் பகுதியின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வாசகத் தொகுதி அல்லது ஒரு வரை கலைப் பிம்பம். side effect : பக்கவிளைவு: ஒரு நடை முறையில் அடிப்படை விளைவுடன் கூட ஏற்படும் பக்கவிளைவு. sidekick : சைடுகிக்: போர்லண்ட் தயாரித்துள்ள சொந்தக் கணினிக் கான மேசைப் பயன்பாட்டுச் செயல் முறை. 1984இல் புகுத்தப்பட்டது. இது, சொந்தக் கணினிக்கான முதலா வது "பாப்பப்" (TSR) செயல்முறை யாகும். இதில் ஒரு கணிப்பி, வேர்ல்ட்ஸ்டார் இணக்கமுடைய குறிப்பேடு, நியமன நாட்குறிப்பு, தொலைபேசிச் சுழற்சி, ASCII அட்ட வணை ஆகியவை அடங்கியுள்ளன. side rule : நழுவு நுண்ணளவுகோல்; நகரும் சட்டம். sift சலி; மாற்று: பெருமளவுத் தகவல்களிலிருந்து வேண்டிய குறிப் பிட்ட இனத்தை வரவழைத்தல். இது தேர்ந்தெடுத்தல் என்பதிலிருந்து வேறுபட்டது. sifting : சலித்தல்; உள்முகப் பிரிப்பு: மற்றப் பதிவேடுகளை உட்செலுத்து வதற்கு அனுமதிப்பதற்காகப் பதி வேடுகளை உள்முகமாகப் பிரிப் பதற்கான முறை. SIG : எஸ் ஐ ஜி: தணிநலக்குழுமம் «Tamrū0Lum(5Girl Gub "Special Interest Group" என்பதன் தலைப்பெழுத்துச் சுருககம sign : குறி ; அடையாளம் : ஒர் எண் நேர் எண்ணா அல்லது மறிநிலை

sig

எண்ணா என்பதைக் குறிக்கும் கணி தக் குறியீடு. signal: சைகை; சமிக்ஞை செய்தித் தொடர்புக் கோட்பாட்டில், செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஒரு பன்னாட்டு இடையீடு. இது ஒசை என்பதிலிருந்து வேறுபட்டது.

signal converter: Gossos lomból: 905 சைகையின் மின்னியல் அல்லது ஒளியியல் எழுத்துகளை மாற்றுகிற சாதனம. signalling in/out of band : p_sil வெளிக்கற்றைச் சைகை : செய்தித் தொடர்புகளில் உள்பட்டை என்பது, ஒரேஅலைவீச்சினுள்தகவல் சைகை யைப் போன்றே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக் கிறது. "வெளிக்கற்றை" என்பதை அலை வீச்சுக்கு வெளியே கட்டுப் பாட்டுச் சைகைகளை அனுப்பு வதைக் குறிக்கிறது. signal-to-noise ratio: 60.56m8, 960& விகிதம்; சமிக்ஞை இரைச்சல் விகிதம்: தகவல் தொடர்புகளில் தேவையான சைகைக்கும் தேவையற்ற ஒசைக்கும் இடையிலான விகிதம். signaling rate : 60860& solégio;&lblå, ஞையிடும் விகிதம்: ஒரு செய்தித் தொடர்பு இணைப்பில் சைகைகள் அனுப்பப்படும் விகிதம். signal processing : 65mgold &mit55 தகவலஅலசல. signature : குறியீட்டு எண்: அடை யாளங் காண்பதற்காகவும், படிப் பாதுகாப்புக்காகவும் வன்பொருளில் அல்லது மென்பொருளில் அமைக் கப்பட்டுள்ள தனி எண். sign bit; அடையாளத் துண்மி; அடையாள இருநிலைத் துண்மி.