பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sign 619

sign digit: 60560& 616&T; 9601_ustem எண்; குறி எண்; குறி இலக்கம்: ஒரு சொல்லின் குறிநிலையிலுள்ள இலக் கம்.

signed : 31&DLumsm(spérôm.

sign extension : Glól sólflsUn&sib ; அடையாள விரிவாக்கம் : ஒரு பதி வேட்டின் உயர்வரிசை நிலையி லுள்ள குறித்துண்மியின் இரட்டைப் படிநிலை. இது பொதுவாக ஒன்றின் குறைநிரப்பு அல்லது இரண்டின் குறைநிரப்பு இரும மதிப்புகளினால் நடைபெறுகிறது. sign flag; (5solé@lamiq ; 9;&DLussamá கொடி : ஒரு செயற்பாட்டின் மிக முக்கியமான துண்மி 1 என்னும் மதிப்பளவினைக் கொண்டிருக்குமா னால், 1இன் நிலைக்குச் செல்லும் &SJ&TLD. significant digit : Opšáu Q605&id ; மதிப்புறு எண், முதன்மை எண் : ஒர் எண்ணின் துல்லியத்துக்கு உதவி புரி யும் ஒர் இலக்கம். முக்கிய இலக்கங் களின் எண்ணிக்கை மிக அதிக மதிப் பளவைக் கொடுக்கும் இலக்கத்தி லிருந்து கணக்கிடப்படுகிறது. இது மிக அதிக முக்கிய இலக்கம் எனப் படும். மிகக் குறைந்த மதிப்பளவைக் கொடுக்கும் மதிப்பளவு மிகக் குறைந்த முக்கிய இலக்கம் எனப் படும். significant digits: (spääu (360éâtà கள் : ஒர் எண்ணுக்கு அதிக மதிப் பினைக் கொடுக்கக் கூடிய, அந்த எண்ணிலுள்ள இலக்கங்கள். எடுத்துக்காட்டாக, 00001234 என்ற எண்ணில் 1234 என்பவை முக்கிய எண்கள். sign off : கலைப்பு ; அடையாளம் த்து இணைப்புத் துண்டிப்பு : 1. ဒွိပ္လို႕ பகிர்மானகணினி இணை

sili .

யத்திலிருந்து தொடர்பறுக்கும் செய் முறை. 2. பயன்பாட்டாளர்/கணினி இடைமுகப்பு எதனையும் கலைத் தல். sign on : இணைத்தல்; அடையாளம் கொடு;இணைப்புத்தொடங்குதல்: 1. ஒரு நேரப்பகிர்மானக் கணினி இணையத்தில் இணைப்புக் கொடுக் கும் செய்முறை. 2. பயன்பாட்டா ளர்/கணினி இடைமுகப்பினை ஏற் படுத்துதல். sign position : (55ušt () flopso : அடையாள நிலை குறியிடம் : ஒர் எண்ணின் குறியீடு அமைந்துள்ள நிலை. signal : குறி ; குறிப்பு: சமிக்ஞை; 6õእEቻ6õእõ.

signal-to-noise ratio குறிப்பு இரைச்சல் விகிதம். signaling rate : GólůLIGIÚIL sisih. silica gel : சிலிக்கா கூழ் : சிலிக்கன் டையாக்சைடின் மிகுந்த உறிஞ்சும் சக்தியுள்ள வடிவம். இது பெரும் பாலும் துளையுள்ள பைகளில் பொதியப்பட்டு, கப்பலில் செல்லும் போது, சேமித்து வைக்கும் போது ஈரத்தை உறிஞ்சுவதற்கான சாதனத் துடன்சிப்பம் செய்யப்பட்டிருக்கும். silicon : சிலிக்கன் : மின்மப் பெருக்கி கள், ஒருங்கிணைந்த மின் சுற்று வழி கள், சூரிய மின்கலங்கள் போன்ற வற்றைத் தயாரிப்பதில் பயன்படுத் தப்படும் அலோக வேதியியல் தனிமம். மணலிலும், களி மண்ணி லும் காணப்படும் வேதியியல் தனிமம். இதன் அணு எண் 14. silicon chip : சிலிக்கன் சிப்பு : மேற் பரப்பில் பல்லாயிரம் மின்னணு அமைப்பிகளும் மின்சுற்றுவழித் தோரணிகளும் செதுக்கப்பட்டுள்ள