பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

silicon

ஒரு சிலிக்கன் வில்லையின் ஒரு நுண்ணிய பகுதி. siliconlcompiler: 3lsólă.56ătolgie, Ilil, சிலிக்கன் கட்டுப்படுத்தும் சரியாக்கி: ஒரு சிப்புவின் மின்னணு வடி வமைப்பை உறுப்புகளின் உண்மை யான கட்டமைப்பாக மாற்றுகிற மென்பொருள்.

silicon controlled rectifier (SCR) : சிலிக்கன் கட்டுப்பாட்டு மின்மாற்றுக் கருவி; எஸ்.சி.ஆர். இயல்பான நிலை யில் எந்தத் திசையிலும் செலுத்தப் படும் மின் அழுத்தத்தைத் தடை செய்கிற மின்கடத்தாச் சாதனம். silicon dioxide (SiO2) : #6Sláš60s டையாக்சைடு (SiO2) : பாறை, படிகக் கல், மணல், மணிக்கல் போன்ற அவற்றில் காணப்படும் கடினமான, பளபளப்பான கனிமம். (MOS) சிப்பு உருவாக்கத்தில், இது மேல் படுகை யின் உலோக வழிகளுக்கும், கீழே யுள்ள சிலிக்கன் கூறுகளுக்குமிடை யில் மின்காப்பினை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. silicon disk : சிலிக்கன் வட்டு : நினை வகத்தில் நிரந்தரமாக மாற்றுருக் கொள்ளும் வட்டு இயக்கி. இது எடைக் குறைப்புக்காக "லேப்டாப்" களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் உள்ளடக்கங்களைப் பேணி வருவதற்கு ஒரு மின் கலத்திலிருந்து இதற்கு இடைவிடாது மின்விசை யூட்டப்பட வேண்டும். silicon foundry : āsūlā861 suffiti படச்சாலை : வடிவமைப்பினை மட் டும் கொண்டு, உற்பத்தி செய்யும் வசதிகள் இல்லாத மற்ற நிறுமங் களுக்காகச் சிப்புகள் தயாரிக்கும் ego) is)6]1687 LD. silicon : சிலிக்கன் பள்ளத்தாக்கு : அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்

simula

கோவுக்குத் தெற்கிலுள்ள ஒரு பகுதி யின் பட்டப் பெயர். இங்கு ஏராள மான அரைக்கடத்திப் பொருள், கணினித் தயாரிப்பு நிறுவனங்கள் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இதனை சிலிக்கன் புழைவாயில் என்றும் கூறுவர். silicon wafer : #lsSlė,367 68606060 ; சிலிக்கன் ஒடு; சிலிக்கன் சீவல்:ஒருங் கிணைந்த சிப்புகள் உருவாக்கப் பயன்படும் சிலிக்கன்சிப்பு. உருவாக் கிய பின், இந்த வில்லை பல தனித் தனி சிப்புகளாக வெட்டப்பட்டு, கோட்டுத் தொகுதிகளில் இரட்டை யாக ஏற்றப்படுகின்றன. simplex : ஒரு வழி ; ஒற்றையான ; எளிய : தகவல்களை ஒரே திரையில் மட்டுமே அனுப்பக் கூடிய ஒரு செய்தித் தொடர்பு இணைப்பு. இது முழு டுப்ளெக்ஸ், அரைடுப்ளெக்ஸ் என்பவற்றிலிருந்து வேறுபட்டது. simplextransmission: sistílue|gCIÚIL வழி : செய்தித் தொடர்பினை முன் னரே நிருணயிக்கப்பட்ட ஒரு குறிப் பிட்ட திசையில் மட்டுமே அனுமதிக் கிற, ஒரு வழியின் ஊடே தகவல்கள் நகர்ந்து செல்லுதல். SIMSCRIPT : சிம்ஸ்கிரிப்ட் : துண்டு தல் பயன்பாடுகளுக்காகக் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட உயர்நிலை செயல்முறைப்படுத்தும் மொழி. simulation: g|Isoil 60; Gumboš Q&til தல் ; பாவனை ; நடிப்பு ; மற்றொன் றைப் போல்: மற்றொரு பொறியமை வின் செயல்முறையின் சில குறிப் பிட்ட அம்சங்களை உருவாக்கிக் காட்டுதல். இயற்பியல் நிகழ்வு களை, ஒரு கணினியில் நிறைவேற் றப்படும் செயற்பாடுகளின் மூலமாக இன்னொரு கணினி மூலம் செயற் படுத்துதல்.