பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

simulator

simulator : g|Isos(b) &Q368 ; GLIrol& செய்கருவி: ஓர் இயற்பியல் அல்லது அருவப் பொறியமைவின் செயல் முறையின் சில குறிப்பிட்ட அம்சங் களை உருவாக்கிக் காட்டுகிற சாத னம், கணினிச்செயல்முறை அல்லது பொறியமைவு.

simulataneous input/output : o_t_6cf கழ் உட்பாடு/வெளிப்பாடு : ஒருங் கியல் உட்பாடு/வெளிப்பாடு ; ஒரே நேரஉள்ளீடு/வெளியீடு: சில தகவல் களை உட்பாடாகச் செலுத்தவும், வேறு சில தகவல்களை வெளிப்பா டாக அமையவும் அனுமதிக்கிற சில கணினிப் பொறியமைவுகளிலுள்ள செய்முறை. simultaneous processing : ஒருங் கியல் செய்முறைப்படுத்துதல் ; ஒரே நேரச் செயலாக்கம் ; உடனிகழ் லாக்கம் : ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்தல். இது உடனி கழ்வுச் செய்முறைப்படுத்துதலி லிருந்து வேறுபட்டது. single address: 36tflop&6.jfl; 9560p முகவரி. single board computer : 95&npū பலகைக் கணினி , ஒரே அட்டைக் கணினி: ஒரே பலகையில் CPU, ROM, RAM, புறநிலை இடைமுகப்புகள் உட்பட அனைத்து மின்சுற்று நெறி யையும் கொண்டுள்ள கணினி. single density: 9 peop&Glósólou;36&f அடர்த்தி , ஒற்றை அடர்த்தி : ஒரு நெகிழ்வட்டில் தகவல்களைச் சேமித்து வைக்கும் முறை. single density disk: SPÖsop <SLféé வட்டு : முதல் தலைமுறை நெகிழ் வட்டு. single numeric value : opsop &isins ணியல் மதிப்பளவு. .

site

single path ; oftenpoup : @@ 905 போகு இடை முகப்புக்கு மாறு 10 تــا ـالا single precision: 906topägålø6öluto; ஒற்றைச் சரிநுட்பம் : ஒரு மடங்கு துல்லியம் : ஒர் எண்ணைக் குறிப் பதற்கு ஒரு கணினிச் சொல்லைப் பயன்படுத்துதல். இது, இரட்டைத் துல்லியம், மும்மைத் துல்லியம் என்பவற்றிலிருந்து வேறுபட்டது. single precision number : opsop; துல்லிய எண் : நினைவகத்தின் 4 எண்ணியல்களுக்கு மட்டுமே பொது வாக ஒதுக்கப்படும் ஒரு பதின்மப் புள்ளி எண். single precision variable : opéopâ துல்லிய மாறி. single sided disk : 9(5 Lé8, Guo (); ஒற்றைப் பக்கவட்டு : தகவல் படிக்க வும், எழுதவும் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் பயன்படுத்தும் வட்டு.

singlestep:ஒற்றை நடவடிக்கை; ஒரு நிலை; ஒற்றை அடி:கணினி இயங்கத் தொடங்கியவுடன் ஒர் ஆணை மட்டுமே நிறைவேற்றப்படும் வகை யில் அமைந்த கணினிச் செயற்பாடு.

single threading : opensd Q&op யூட்டம் : ஒரு நடவடிக்கையை முடித்து அடுத்த நடவடிக்கை யினைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு நடவடிக்கையைச் செய்முறைப் படுத்துதல். ஏதேனுமொன்றை ஏற்றுக் கொள்கிற சாதனம் அல்லது இடம். site : தளம் : தனிச்சுற்று வழியினைக் கேட்டு, தனியொரு HTTP சேவையர் மூலம் அளிக்கப்படும் சேவை. இந்தப் பொருள் வரையறையின்படி øpgyogólusob o siromwww.netgen.com ஒரு தளம் ஆகும்.