பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

slewing

slewing:விசை ஊசலாட்டம்;நகர்த்து தல் ; ஒட்டம் : எண்மான முறையில் கட்டுப்படுத்தப்படும் எந்திரசாதனங் களை ஒரு நிலையிலிருந்து இன் னொரு நிலைக்கு நகர்த்தும் வேகம். slice : துண்டம்; நறுக்கு : சிப்பு கட்ட மைவின் ஒரு தனிவகை. இது, சொல் துண்மிக்கு வடிவளவை அதிகரிப் பதற்குச் சாதனங்களை இடை யிணைப்பு செய்வதற்கு அனுமதிக் கிறது.

side : காட்சி வில்லை ; படவில்லை: வரிசையாகக் காட்டப்படும் திரைக்

காட்சி நிகழ்ச்சியில் ஒரு படக்காட்சி.

slide rule : Bö(5th & Löth ; IB(96. நுண்ணளவுகோல். slideshow: வில்லைக் காட்சி ; காட்சி வில்லைக் காட்சி : ஒளிப்பேழைக் காட்சித் திரையில் ஒரு கால வரிசைப் படி வரைகலை உருக்காட்சிகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென் பொருள். slide show package:&mi élélé06060& காட்சித் தொகுதி; வில்லைக் காட்சித் தொகுப்பு : ஒளிப்பேழைக் காட்சித் திரையில் இனங்களின் வரிசைமுறை யில் வரைகலைகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென்பொருள் தொகுதி. மைக்ரோசாஃப்டின் பவர் பாயின்ட் பணித் தொகுப்பில் இது போன்ற திரைக்காட்சிப் படைப்பை உருவாக்க முடியும். sliding window : &plé@ll L6056Wil; சறுக்குச் சாளரம் : ஒப்புகையளிப் பதற்கு முன்பு பன்முகத் தொகுதி களை அனுப்புகிற செய்தித் தொடர்பு மரபுமுறை. அனுப்பப்பட்டு ஒப்பு கையளிக்கப்பட்ட தொகுதிகளின் போக்கினை இருமுனைகளும் கண் காணிக்கின்றன. அனுப்பப்பட்டு

SLT

ஒப்புகையளிக்கப்பட்டவை பல கணியின் இடப்புறமும், அனுப்பப் பட்டு ஒப்புகையளிக்கப்படாதவை பலகணியின் வலப்புறமும் காணப் படும். slipstream . சறுக்கு ஓட்டம்; மென் பொருளில் ஒரு நுண்ணிய அல்லது கூட்டல் அதிகரிப்புச் சாதனத்தைப் பொருத்துதல். ஒரு புதிய பதிப்பு எண்ணை உருவாக்குவதன் மூலம் இத்தகைய சேர்ப்பினை அடை யாளங்காட்டாத வகையில் இது செய்யப்படுகிறது.

slope சரிவு நிலை : ஒரு கிடைமட்ட அலகில் ஒரு வளைகோடு ஏறுகிற அல்லது இறங்குகிற விகிதம். slot:செருகுவாய்; கொள்தடம்:துளை விளிம்பு:பொருத்துமிடம்: கூடுதலான அச்சிட்ட சுற்றுவழிப் பலகைகளுக் கான கொள்தடம். வட்டினை அல்லது நாடாவைச்செருகுவதற்கும் எடுப்பதற்குமுரிய கொள்தடம். செய் தித் தொடர்புகளில், ஒரு குறுகிய அலை வரிசை. slope : சார்வு சரிவு : கிடைமட்ட அலகிலிருந்து வளைவானது எழும் அல்லது விழும் விகிதம். SLSI : எஸ்எல்எஸ்ஐ ; சில்சி : மீப் பெரிய நிறைகோல் ஒருங்கிணைப்பு «Tairm, Quirójcitu(\ub Super Large Scale Integration Grail 156 & 560 solo பெழுத்துச் சுருக்கம். SLT : எஸ்எல்டி : திண்மத் தருக்க முறை உத்தி எனப்பொருள்படும் Solid Logic Technique «Tairugači தலைப்பெழுத்துச்சுருக்கம். இதனை IBM புனைந்தது. ஒரு சுற்றுவழித் தகவமைவினை உருவாக்குவதற் கான நுண்மின்னணுத் தொகுதி உத்தி யைக் குறிக்கிறது.