பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Smart

smart produce : s#6o T Qbở 3ủ பொருள் : உள்ளேயே அமைக்கப் பட்டுள்ள நுண்கணினிகளை அல் லது நுண் செயலிகளைக் கொண் டிருக்கிற தொழில் துறை மற்றும் நுகர்வோர் உற்பத்திப் பொருள்கள். இவை, இத்தகைய பொருள்களின் செயல்திறனையும் திறம்பாடுகளை யும் கணிசமாக அதிகரிக்கின்றன.

smart terminal : solossbää (posts யம்; திறமையான முகப்பு: சூட்டி கையான முனையம்:அனுப்பப்படும் அல்லது பெறப்படும் தகவல்களைச் செய்முறைப்படுத்துவதற்கு ஒரள வுக்குத் திறம்பாடுகள் கொண்ட முனையம். இது ஒர் அறிவுத்திறன் முனையம் போன்று திறனுடைய தன்று. இது "ஊமை முனையம்" என்பதிலிருந்து வேறுபட்டது. smash : தகர் ; மோது : சேமிப்பியின் ஒரு பகுதியை, அதன் மேல் இன் னொரு செயல் முறையை எழுது வதன்மூலம் அழித்தல். SMS : எஸ் எம் ஐ எஸ் ; ஸ்மிஸ் நிரு வாகத் தகவல் பொறியமைவுக் கழகம்' என்று பொருள்படும். Society for Management information System என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது நிருவாகச் செயற்பாடு களையும், தகவல் பரிமாற்றங்களை யும் மேம்படுத்துவதற்கான ஒரு தொழில்முறை அமைவனம். smooth : சமனம் செய்தல் ; எளிதான; சீரான : தகவல்களில் விரைவான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிற அல் லது ஒழிக்கிற நடைமுறை. smooth scrolling: &lposé &(56mmóðið; சுழற்றுதல்; சீரான உருளல் : ஒரு வரி யிலிருந்து இன்னொருவரிக்குச் சுரிப் பிழப்பின்றி வாசகங்களைச் சுருளாக் கம் செய்வதற்கான திறம்பாடு.

40

625

sпар

smoothed data : &logosé 356,160 : புள்ளிவிவரத் தகவல்களில் வரை படத்திலுள்ள வளைவுகளைச் சமன மாக்கும் வகையில் சராசரியாக்கம் செய்யப்பட்ட புளளிவிவரத்தகவல்.

smoothing circuit : gudspråstopisuġl: நேர்மின்னோட்டத்திலுள்ள மின் னணு வடிகட்டும் சுற்றுவழி. இது மாற்று மின்னோட்ட விசையி லிருந்து அதிர்வலைகளை அகற்று கிறது. SNA : எஸ் என் ஏ ; ஸ்நா : (கணினி இணையக் கட்டமைப்பு) : பொறி யமைவு இணையக் கட்டமைவு என்று பொருள்படும் Systems Network Architecture 616&L15ci) 360cut's பெழுத்துக் குறும்பெயர். snapshot : நொடிப்புச் சேமிப்பு : வன் பொருள் பதிவேடுகள், தகுநிலைக் குறியீடுகள் அனைத்தும் உட்பட நினைவகத்தின் உள்ளடக்கங்களைச் சேமித்துவைத்தல். செயற்பாடு நின்றுவிடும்போது பொறியமைவை மீண்டும் இயக்குவதற்கும், எங்கு எப்போது தவறு நேர்ந்தது என்பதைக் கண்டறியவும் இவ்வாறு காலமுறை யில் செய்யப்படுகிறது. snapshot dump;6||BTIqtāLé (566. Léo; தடாலடித் திணிப்பு : குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடங்களின் மற் றும்/அல்லது பதிவேடுகளின் உள் ளடக்கங்களின் செயல்முறை ஒடும் போது குறிப்பிட்ட புள்ளிகளில் அல் லது நேரங்களில் நிறைவேற்றுகிற பதிவேடுகளின் இயக்காற்றல் குவியல். snapshot programme : Globriq Lué சேமிப்புச் செயல்முறை : குறிப்பிட்ட அறிவுறுத்தங்கள் நிறைவேற்றப் படும்போது அல்லது சில நிபந் தனைகள் நிறைவேற்றப்படும்போது