பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

soft 627

சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களில் திடீர் மாற்றம் ஏற்படக் கூடும். இந்த மாற்றங்கள் மென்

தளர்வுகள் எனப்படும். இது சுற்று

வழிகளில் ஒருங்கிணைந்த நுண்மின் னணு அமைப்பிகளின் வடிவளவுகள் குறைந்து கொண்டே வருவதால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளில் இதுவும் ஒன்று. soft font : மென் எழுத்து: வன்பொரு ளிலிருந்து அல்லாமல் மென் பொருள்.ஆணைகளின் கோரிக்கையி லிருந்து வரவழைக்கப்படும் ஒரு எழுத்துரு. இந்த எழுத்துருக்களைப் பொதியுறைகளை விட மலிவான விலையில் வாங்கலாம். பயனாள ரின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப இதனைத் தகவமைத்துக் கொள்ள லாம். மென்எழுத்துருக்களை பயன் படுத்துவதற்கு முன்பு அச்சுப் பொறிக்கு இறக்கம் செய்தல் வேண் டும். சொல் செயல்முறைப்படுத்தி கள், மேசை வெளியீட்டுத் தொகுதி கள் பெரும்பாலும் இதனைக் கொண் டிருக்கின்றன. d soft hyphen : Quosin @gol–šGERG) ; மென்ஒட்டுக்குறி;மென்சிறுகோடு: ஒருவரியின் இறுதியில் ஒரு சொல் லை அசைகளிடையே முறிப்பதற் காக மட்டும் அச்சிடப்படும் ஒட்டுக் குறி. soft keys:மென்சாவிகள்; மென்விரற் கட்டை; மென்விசைகள்: பயன்பாட் டாளர் வரையறுத்த பொருளைக் கொண்டிருக்கும் விசைப் பலகை யிலுள்ள விரற்கட்டைகள். இதன் பொருள், பயன்பாட்டாளருக்கும், செயல்முறைக்கும் மாறுபடக் கூடி யது என்பதால் மென்விசை எனப் பெயர் பெற்றது. soft patch : Qué, LL&L : 5Lüu நிகழ்வுக்கு மட்டுமே நீடிக்கக்கூடிய

software

நினைவகத்தில் தற்போதுள்ள எந்திர மொழியில் பொருத்தப்படும் ஒரு விரைவுச் சாதனம். soft return : Glidea tol_é6; Quoco திருப்பம்: வரியின் இறுதியைக் குறிப் பதற்கு வாசக ஆவணத்தில் மென் பொருளினால் செருகப்படும் குறி யீடு. அதிகத் தகவல்கள் செலுத்தப் பட்டால், அதற்கேற்ப இந்த மடக்கு மாற்றப்பட்டு, வாசகம் திருத்த படு கிறது. அச்சடிக்கும்போது மென் மடக்கு, அச்சுப் பொறியால் வரி இறுதிக் குறியீடாக மாற்றப்படு கிறது. softsector:மென்வட்டக்கூறு:மென் பிரிவு ; மென் பகுதி : ஒரு வட்டில் எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி அந்த வட்டின் மீது வட்டக் கூறுகளை அல்லது பகுதி களைக் குறிக்கும்முறை. வட்டி லுள்ள தகவல்களின் அமைவிடங் களை மென்பொருள் கணிப்புகள் மூலம் நிருணயிக்கும் முறை. soft sectored disk: Quo6örsexpmé&uu வட்டு : ஒரு குறிப்பீட்டுப் புள்ளியி லிருந்து மென்பொருள் படிமுறை வரிசையினால் கூறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒருவட்டு. வன் கூறாக்கிய வட்டுகளின் கூறுகள், வன் பொருள் குறியீடுகளினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். பெரும்பா லான வட்டுகள் மென் கூறாக்கத் தைப் பயன்படுத்துகின்றன. software : மென்பொருள்; மென் சாத னம் ; மெல்லியல்பு ; கணினி செயல் முறை : ஒரு கணினிப் பொறியமை விலுள்ள இரும்பு அல்லது வன் பொருளுக்கு மாறுபாடாக, செயல் றைகளின் தொகுதியைக் குறிக்கும் சால். இவை கணினிப் பொறி யமைவின் செயற்பாட்டையும், வன் பொருள்களின் இயக்கத்தையும்