பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

software hou 629

களை உருவாக்குதல், இயக்கமுறை முறைமைகளை வகுத் தல் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்கள் இதில் உள்ளடங்கும். software house : Quéâ0Ln(5&n இல்லம் ; மென்பொருளகம் : பொது மென்பொருள் தொகுதிகள், குறிப் பிட்ட மென்பொருள் தொகுதிகள் இரண்டையும் கணினிப் பொறி யமைவு உரிமையாளர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் நிறுமம். software interrupt : Gluostolum(55m இடையீடு : ஒரு மென்பொருள் NT அறிவுறுத்தத்தின் மூலம் ஏற்படுத்தப் படும் இடையீடு. software librarian : Glupstrólum(55m நூலகர் : ஒரு நிறுமத்தில், வட்டுத் தொகுதிகள், நெகிழ் வட்டுகள், காந்த நாடாக்கள் போன்ற பெரு மளவு மென்பொருள் தொகுதிக்கு பொறுப்பாகவுள்ள ஆள். j software license: Qupérôlum(Ibén உரிமம்: ஒரு மென்பொருளை கொள் வினை செய்பவர் கையெழுத்திட்டுக் கொடுக்கும் ஒப்பந்தம். இதன்படி, வாங்கும் மென்பொருள்களை மறு விற்பனை செய்வதில்லை என்று வாங்குபவர் உறுதிமொழியளிக் கிறார். software maintenance: Gluosin Glum(5.sn பராமரிப்பு:மென்பொருள் பேணல் : தற்போதுள்ள செயல்முறைகளில் தவறுகளைக் கண்டு பிடிப்பதற்கும், நீக்குவதற்குமான செய்முறை. இது பராமரிப்புச் செயல்முறையாளர் களால் செய்யப்படுகிறது. software monitor: Quocotoum(55m கண்காணிப்பி;மென்பொருள் திரை யகம்: செயல்புரிவதை அளவிடும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படும் செயல்முறை.

software pub

software package: Quosit@LnQ55m தொகுதி, மென்பொருள் தொகுப்பு; மென்பொருள் பொதி : தொடர் புடைய கணினிச்செயல்முறைகளின் தொகுதி. இதில் பெரும்பாலும் ஒரு சேமிப்புச் சாதனத்தில் (நெகிழ் வட்டு) சேமித்து வைக்கப்பட்டுள்ள செயல்முறைகள். software piracy: Gluosin@um (58n திருட்டு ; கணினி செயல்முறைத் திருட்டு:மென்பொருள்களவு: வணிக முறையிலான அல்லது காப்புரிமை யுள்ள மென்பொருள்களை, உரு வாக்கியவரின் அனுமதியின்றிப் படி யெடுத்தல். software portability: Quosmolum(55m தகவமைத் திறன், மென்பொருள் பெயர்வுத் திறன், மென்பொருள் ஏற்புடைமை : ஒரு கணினிச் சூழலி லிருந்து இன்னொரு சூழலுக்கு ஒரு செயல் முறையை எளிதாக நகர்த்தும் திறன். கணினித் தொழிலில் மூன் றாம் தரப்பு மென்பொருள் அதிகம் பரவி விட்டதால், இந்தத் திறன் மென் பொருள்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. software product: GliderøLn(C56m விளைபொருள்: செயல்முறைகள்தக வல் ஆவணமாக்கும் சில சமயம் விற் பனையாளர் உதவி ஆகியவை அடங் கியுள்ள விற்பனையாளர் தொகுதி. இது செயல்முறைப்படுத்தும் பொருள் என்றும் அழைக்கப்படும். software protection: Qudsorólungbén பாதுகாப்பு:மென்பொருள் காப்பு : மென்பொருள்களை அனுமதியின் றிப் படியெடுப்பதைத் தடுப்பதற் கான பாதுகாபபு. software publisher: Quosis Glum (B6i வெளியீட்டாளர்;மென்பொருள் பதிப் பாளர்: மென்பொருள் தொகுதிகளை