பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

software res

வெளியிட்டு, விற்பனை செய்கிற

வணிகம்.

software resources: Quočárólum(55m ஆதாரம்:மென்பொருள் மூலம்; மென் பொருள் வளம் : கணிப்புப் பொறி யமைவுடன் இணைவுடைய மென் பொருள்களைக் குறிக்கும் செயல் முறை மற்றும் தகவல் ஆதாரங்கள். software science: Quocotolum(557.9/s) வியல்: கணினிச் செயல்முறைகளின் அளவிடக்கூடிய பண்புகள் தொடர் பான ஆய்வுத்துறை. software stack: QuositQum(55m அடுக்கு நினைவகத்தில் அமைக்கப்

பட்டுள்ள அடுக்கு. software system: Quérôlum(55m பொறியமைவு: மென்பொருள்

முறைமை : ஒரு கணினிப் பொறிய மைவில் பயன்படுத்தப்படும் கணி னிச் செயல்முறைகள் அவற்றின் ஆவணமாக்கம் ஆகியவற்றின் முழுத் தொகுதி. software technology: Glude:QLIG55m தொழில்நுட்பம்; கணினி செயல் முறை தொழில் நுட்பம். software term: Queirólum(55m Q&Téo: கணிப்பொறி அமைப்பைக் கட்டுப் படுத்தி வன்பொருளை இயக்குவது போல் அல்லாமல் மென்பொருள் தொகுதி ஆணைத்தொடரைக் குறிப் பிடும் மாற்றுச் சொல். கணினி அமைப்பின் மென்பொருள் பயன் பாடுகள், ஆணைத்தொடர்கள் மற் றும் அமைப்பு ஆணைத்தொடர் களாகப் பிரிக்கலாம். software tool: oluognolum(I56n s(Ibs8l: மற்ற மென்பொருள் செயல் முறை களை உருவாக்குவதற்கு உதவும் செயல்முறை. இது, வடிவமைப்பு, குறியீடிடுதல், தொகுத்தல் போன்ற

630 | "solid

வற்றைச் செய்ய பயன்படுத்து வோருக்கு உதவுகிறது. software transportability : Quoco பொருள் இடம்பெயர் திறன், மென் பொருள் மாற்றத் திறன், மென் பொருள்அனுப்பப்படும்தன்மை: ஒரு கணினிக்காக எழுதப்பட்ட ஒரு செயல்முறையை மற்றொரு கணினி மாற்றி, மாற்றம் எதுவுமின்றி செயல் படுத்தும் திறன். solar cell: சூரியச் சிற்றம்; சூரிய மின் கலம் : வெப்பக்கதிர்வீச்சினை ஈர்த்து மாற்றம் செய்கிற மின்கடத்தா மின்னியல் சந்திப்புச்சாதனம். இதில் சூரிய ஒளியின் ஆற்றல் நேரடியாக வும் திறம்படவும் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. solaris 2.0 : Garsom fisio 2.0 : Fair சாஃப்ட் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்பார்க் கணினிகள், சொந்தக் கணினி ஆகியவற்றுக்கான பன் முகப்பணிச் செயற்பாட்டுப் பொறி யமைவு. இது சோலாரிஸ் 1.0 (ஸ்பார்க் மட்டும்) உடன் இணைக் கக்கூடியது. இது பகிர்மான கணிப் புக்கு வடிவமைக்கப்பட்டது.

TCP/IP மரபுமுறை இதில் அடங்கும். solder mask: Libpng, eiptą : @ii esjå சடித்த சுற்றுவழிப் பலகையில், பற்றாசு செய்யவேண்டிய பகுதி களை மட்டும் மூடாமலிருக்கும் மின் காப்புத் தோரணி. solicitation: கோரிக்கை; அழைத்தல்: மென்பொருள்கள் வன்பொருள்கள் அல்லது சேவைகளுக்கான ஏலங் களைப் பணிந்தனுப்பும்படி விற் பனையாளர்களிடம் கோருதல். solid modeling: śll_#96D6o2_(buon#if: திடப்பொருள்களின் உருக் காட் சியை உருவாக்குவதற்கான கணித