பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

solenold

உத்தி. இது வடிவத்திலிருந்து குறைந்த உருவமுடையது. கம்பிச் சட்டகம், மேற்பரப்பு உருமாதிரி போலன்றி திடநிலை உருமாதிரிப் பொறியமைவுகள் எல்லா மேற் பரப்புகளும் சந்திக்கும்படி செய்து, பொருள் வடிவ கணித அளவில் துல்லியமாக அமையுமாறு செய் கிறது. திடநிலை உருமாதிரியின் உள்ளடக்கங்களைப் புலப்படுத்து வதற்காக அதனைக் கூறிடலாம்.

solenold: சோலனோல்ட்: ஒரு மின்சுற்று வழியை மூடுகிற காந்த

சேலைேல்ட் (Solemok)

விசை. இது பெரும்பாலும் இடை மாற்றீடாகப் பயன்படுகிறது. solid state: #|L£16060;3|L-fleoso சாதனம்: ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின் னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள். solid state cartridge: áll flooded பொதியுறை, திடநிலைப்பெட்டி;திட

நிலைப் பேழை திண்ம நிலைப் பேழை: பல நுண்கணினிப் பொறி யமைவுகளுடன் பயன்படுத்தப்

படும் தகவமைவிலுள்ள செயல் முறைப்படுத்திய செருகி. solid state device: áll flops)& &ng, னம்:திண்மநிலைக்கருவி: திடநிலை மின்னணுச் சுற்றுவழித் தனிமங்களி லிருந்து தயாரிக்கப்பட்ட சாதனம்.

sort

solid state memory : #L£60so நினைவகம் : எந்திர பாகங்கள் எதுவு மில்லாத ஒரு மின்மப் பெருக்கம் செய்யப்பட்ட மின்கடத்தி அல்லது மெல்லிய சுருள். solid state relay: áll fleosososé5&60: எந்திரபாகங்கள் இல்லாத அஞ்சல். இதிலுள்ள விசைச் செயல்முறைகள் அனைத்தும் மின்கடத்திகள் அல்லது மென்சுருள் அமைப்பிகள். solver: தீர்வு வழங்கி; விடைவழங்கி: உருவாக்கம் செய்வதற்கு விரிதாளை அனுமதிக்கிற கணிதச் செயல் முறைகள். S-100bus: எஸ்-100; மின் இணைப்பு தொகுதி, எஸ்-100 வழித்தடம்: சில வகை நுண்கணினிகளுக்கும் புற நிலைச் சாதனங்களுக்குமிடையே இணைப்பு ஏற்படுத்தத் தக்க தர அளவுச் சாதனங்கள். இதில் 100 மின்னியல் இணைப்புகள் இருக்கும். son file: மகவுக் கோப்பு. SOP: எஸ்ஓபி : சொந்தச் செயற் பாட்டு நடைமுறை என்று பொருள் L(\ub. Standard Operating Procedure என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். sort: பிரிப்பு:பிரி; வரிசைப்படுத்தல்; இணக்கப்படுத்து; வகைப்படுத்து: 1. பதிவேடுகளை ஒரு தருக்க முறைப் படி அமைத்தல். ஒரு கணினியில், காந்தவட்டுகளை அல்லது நாடாக் களைப் பயன்படுத்திப் பெரும் பாலும் பிரிப்பு செய்யப்படுகிறது. 2. வட்டில் அல்லது நாடாவிலுள்ள பதிவேடுகளைப் பிரித்தமைக்கிற பயன்பாட்டுச் செயல்முறை. sort algorithm: Susoči'il Imli G STsim மானம்; வரிசை நெறிமுறை: தகவல் களை ஒரு புதிய வரிசை முறையில்