பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sort eff

மறுபடியும் ஒழுங்குபடுத்துவதற் கான சூத்திரம்.

sort effort: பிரிப்பு முயற்சி; வரிசைப் படுத்தும் முயற்சி: ஒழுங்கற்ற பட்டி

யலை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவைப்படும் நிறுத்தங்களின் எண்ணிக்கை.

sort generator: L'offiliu 2-((56.1mášl; வகைப்படுத்தல் உருவாக்கி; வரிசை யாக்கி: ஓட்டத்தை உண்டாக்குவதற் கான ஒரு பிரிப்புச் செயல் முறையை உருவாக்குகிற செயல் முறை.

sorting: பிரிப்பி; வரிசைப்படுத்தி: முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஓர் அட்டைப் பதிவேடு களின் தொகுதியைப் பிரித்தமைக் கும் சாதனம். sorting: பிரித்தல்;வரிசைப்படுத்தல்; வகைப்படுத்தல்; வகைமை அளவை முறைப்படி தகவல்களை வரிசைப் படுத்தும் செயல். sort/merge programme: Lolfl/ ($git ஆணைத்தொடர்வரிசைப்படுத்து சேர்ப்பு நிகழ்வு வரையறுக்கப்பட்ட வரிசையில் பதிவேடுகளைப் பிரிக்க வோ சேர்க்கவோ பயன்படுத்தப் படும் பொதுவான செயல்முறை.

sort key: வகைப்பாட்டு விசை: கோப்பின் வரிசைமுறையினைக் கட்டுப்படுத்துகிற, ஒரு பதிவேட்டி லுள்ள புலம் அல்லது புலங்கள். SOS: எஸ்ஓஎஸ்;சாஸ் : "நீலமணிமீது சிலிக்கன்" என்று பொருள்படும்."Sil. con on Saphire" Grgirl 145 gir ģ5606vú பெழுத்துச் சுருக்கம். சிலிக்கன் நீல மணிப் படுகைகளில் ஒருங்கி ணைந்த சிப்புகளை உருவாக்கும் செய்முறை. sound bandwidth: ? sólásæpsop அகற்சி: ஒலிஅலைவெண்களின் வீச்

632 Տ0Ար

செல்லை. மனிதரின் காது ஏறத்தாழ 20 முதல் 20,000Hz ஒலி வீச்சைக் கேட்க முடியும். ஆனால் மனிதரின் குரலுக்கு வீச்செல்லை 3,000Hz மட்டுமே.

sound hood : 96% solo; 9&ng மூடி, ஒலிக்கூடு : பயன்பாட்டின் போது ஓசையைக் குறைப்பதற்காக அச்சடிப்பி மீது பொருத்தப்படும் சாதனம். இதனை "ஓசை அடைப்பு" என்றும் கூறுவர். sound waves: 965 elsööö. source: ஆதாரம்;மூலம்; மூலாதாரம்: ஒரு கள விளைவு மின்மப் பெருக்கி யின் மூன்று முனையங்களில் அல் லது மின்வாய்களில் ஒன்று. வடிகால் வாயிலுக்குப் பாய்கின்ற மின்விசை ஊர்திகளின் தோற்றுவாய். source code: o377 so,6060013 தொடர்கள் மூலக்குறிமானம்; ஆதாரக் குறிமுறை; மூலவரைவு: ஒரு கணினி யால் செய்முறைப்படுத்துவதற்கு முன்புள்ள மூல வடிவிலுள்ள ஆணைத் தொகுதி. கணினியானது ஆதாரக் குறியீட்டினைக் கணினி புரிந்து கொள்ளக்கூடிய ஒரு குறி யீடாகத் தானாகவே மாற்றுகிறது. source computer: sekësisë, 56nslets; மூலக் கணினி : ஆதாரச் செயல் முறையை ஒர் இலக்குச் செயல் முறையாக மொழிபெயர்க்கப் பயன்

படும் கணினி.

source data automation: 395773 தகவல் தானியக்கம்;மூலத்தகவல் தானியங்கி : தகவல் பதிவுக்கான தானியங்கும் முறைகளைப் பயன் படுத்துதல். மரபுத்தகவல் பதிவு முறைகளில் தேவைப்படும் வேறு பல நடவடிக்கைகளையும், ஆட் களையும், தகவல் சாதனங்களையும்