பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

space

யும் நடைமுறைகளையும் மேம்படுத் துவது இதன் நோக்கம். space: எழுத்திடவெளி; இட வெளி : 1. எழுத்துகளிடையிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற் றெழுத்துகள். 2. இரும பூஜ்யத்துக்கு இணையான தொடர்பு வழிநிலை. spacebar: இடவெளி விசை, இட வெளிப்பட்டை இடவெளிச்சட்டம்: ஒரு விசைப் பலகையின் அடியி லுள்ள இட வெளிகளை உண்டாக் குவதற்கான நீண்ட குறுகிய விரற் கட்டை. இதனை ஒருமுறை அழுத் தினால், இது வாசகத்தில் செருகல் புள்ளியில் இடைவெளி உண்டாக்கு கிறது. spaghetti code: (5púLé (55uš(); குழப்பக் குறிமுறை : ஒரு செயல் முறையை புரிந்துகொள்ள இயலாத வாறு அதனைத் தேவையின்றிக் குளறுபடிசெய்கிற ஒரு செயல்முறை இந்தப் பெயரில் அழைக்கப் படுகிறது. span: வீச்சளவு : மதிப்பளவுகளின் வீச்சில் மிக உயர்ந்த மதிப்பளவுக் கும் மிகக்குறைந்த மதிப்பளவுக்கு மிடையிலான வேறுபாடு. spanning tree: 65&geme, lossib: இருபண்புகளைக் கொண்ட ஒரு வரை படத்தில் உட்படம் (1) அது ஒருமரம்; (2) மூல வரைபடத்தின் அனைத்து மைய முனைகளையும் கொண்டிருக்கும். spareparts: உதிரிபாகங்கள்; மாற்றுக்

&ᏮlᎢ.

sparse array: அடர்த்தியற்ற வரிசை, அடர்விலா வரிசை பெரும்பாலான பதிவுகள் பூஜ்யத்தின் மதிப்பளவைக் கொண்டுள்ள வரிசை,

spatial data management: @Lá

634 speci

தொடர் தகவல் நிருவாகம் , தாராளத் தகவல் மேலாண்மை; இடம் சார்ந்த தகவல் மேலாண்மை : தகவல் ஆதாரங்கள், ஆவணக் கோப்புகள் அல்லது வேறு தகவல் வகை எதனை யும் குறிக்கிற படங்களை காட்சித் திரையில் காட்டி தகவல்களை அணுகுவதற்கு உதவுகிற உத்தி.

spatial digitizer: @L-ż@girl—ių இலக்கமாக்கி;இடம் சார்ந்த எண் மானமாக்கி: கணினி வரைகலையில் முப்பரிமாணப் பொருள்களை உரு வாக்கப் பயன்படுகிற சாதனம்.

spawn: கான் முளை: நடப்புச்செயல் முறையிலிருந்து மற்றொரு செயல் முறையைத் தொடங்குகிறது. spec: ஸ்பெக்: தனிக்குறிப்பீடு எனப் Quirósitu()ub Specification' oscirp ஆங்கிலச் சொல்லின் சுருக்கம். special character: ApiiGlucopäg: சிறப்பு:உரு: ஓர்எழுத்தாகவோ இலக் கமாகவோ, வெற்றிடமாகவோ இல் லாத வரைகலை எழுத்து. எடுத்துக் காட்டு: கூட்டல் குறியீடு, சமக் குறியீடு, உடுக்குறி, டாலர் குறியீடு, காற்புள்ளி முதலியன.

special function key: HDüL{ijusos விரற்கட்டை சிறப்புச் செயற்பாட்டு விசை: ஓர் எந்திரச்செயற்பணியைக் கட்டுப்படுத்துகிற விசைப் பலகை யிலுள்ள ஒரு விரற் கட்டை. இது, ஒரு குறிப்பிட்ட கணினிச் செயற் பாட்டினைத் தொடங்கி வைக்கிறது. special interest group (SIG): 56 f. நலக் குழுமம், சிறப்பு ஆர்வக் குழு. ஒர் அமைவனத்தினுள் உள்ள ஒரு தனிக்குழுமம். இது ஒரு தனிப் பொருட்பாடு குறித்தக் கூட்டங்கள் நடத்தும்; கருத்தரங்குகளை நடத் தும்; ஆவணங்களை வெளியிடும். இந்தக் குழுமங்கள்தாங்களேதங்கள்