பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

special 635

அலுவலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தங்கள் பணிகளை வகுத்துக் கொள்கின்றன. தாங்களே நிதி திரட்டிக் கொள்கின்றன.

special key: āpāLä &Issol.

special libraries association: SLA: சிறப்புநூலகச்சங்கம்: நூலகங்கள்மற் றும் தகவல் வல்லுநர்களின் பன் னாட்டு அமைவனம். வங்கிகள் அருங்காட்சியகங்கள், சட்டநிறுவ னங்கள் போன்ற பல்வேறு தனிநலக் குழுமங்களுக்கான ஆதார மையங் களை இது நிறுவுகிறது. special purpose: Aptiu GB75&to: முக்கியமான மாறுதல்கள் ஏதுமில் லாமல், ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளுக்கான நோக்கம். இது பொதுநோக்கம் என்பதிலிருந்து வேறுபட்டது. special purpose computer: āpiliu நோக்கக் கணினி : சில குறிப்பிட்ட வகைகளிலான எண்ணல் அல்லது தருக்க சிக்கல்களைத் தீர்ப்பதற்காக வென்றே உருவாக்கப்பட்ட கணினி தானியங்கி ஒளிப்படக் கருவிமுதல் வீட்டுச் சாதனங்களிலிருந்து விண் கலங்களைக் கண்காணிப்பதுவரை பலவகையான பணிகளைச் செய்யத் தக்கது. special purpose programming language: சிறப்பு நோக்க ஆணைத் தொடர் மொழி: ஒரு குறிப்பிட்ட வகையான சிக்கல் அல்லது பயன் பாட்டினை மட்டும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட ஆணைத்தொடர் மொழி. specific fields: (5s)ijišll L5&nspä6m. specialists: Guéogy/Biê6ń. special symbol: RpůLļ& SólưSG). specification: sfismáså Stólůų; soleus

speech

வரையறை: குறிப்பீடு: ஒரு சாதனம், செயல்முறை அல்லது உற்பத்திப் பொருளின் தேவைப்படும் தன்மை கள் பற்றிய விளக்கமான குறிப்பு.

specification sheet: Soloméââ (5sliju தாள்;விவரவரையறைதாள்: ஆர்பிஜி (RPG)சொற்றொடர்களை குறியீடு செய்யப் பயன்படும் படிவம். specs: ciooluăsiv : specifications என்பதன் குறும்பெயர். spectral colour: LL&DL 9ss வண்ணம் : கணினி வரைகலையில் ஒளியின் ஒர் ஒற்றை அலை நீளத்தின் வண்ணம். இந்த ஒளிப்பட்டையில் அடிப்பகுதியில் செங்கருநீல வண் ணத்தில் தொடங்கி மேல்நோக்கி நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என்று சென்று சிவப்பு வண் ணத்தில் முடியும். spectral response : LL&OL 96flû பதில் செயல் : பார்க்கும் ஒளியின் வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளியுணர்வுச் சாதனத்தின் மாறியல் வெளிப்பாடு. speech recognition : Gušo, &6&TLs) தல் ; பேச்சறிதல் : நினைவகத்தில் உள்ள குரல் அமைப்புகளில் நுண் ஒலிபெருக்கியிலிருந்து வரும் சமிக் ஞைகளின்அமைப்புகளை ஒப்பிட்டு சேர்க்கும் கணினியின் திறன். இதன் மூலம் பேசவரும் சொற்களை அது அறிந்து கொள்கிறது. speech synthesis: Gušo, Lolf; தறிதல்;பேச்சுருவாக்கம்: குறிப்பிடப் பட்ட பேச்சுப் பகுதிகளை உண்மை யான சொற்கள், சொற்றொடர்களாக வும் ஒலியன்களை சொற்களாகவும் வரிசைப்படுத்தித் தருவது. speech synthesizer: GL&s. Slflæðib பொறி;பேச்சுருவாக்கி : எண்முறைக்