பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

spooling

பொறியில் வன்படியை உருவாக்க

கணினியை அனுமதிக்கும் ஆணைத் தொடர் அல்லது வெளிப்புறச் சாதனம்.

spooling: சுருட்டல் : 1. பல்வேறு உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் ஒரே நேரத்தில் இயங்க அனுமதிக்கும் செயல்முறை. தாங்கிகளின் மூலம் ஒரு கணினி அமைப்பு தகவல்களை அனுப்புதல் அல்லது பெறுதல். 2. அமைப்பின் வேறொரு பகுதி அதை செயலாக்கத் தயாராகும் வரை நாடா கோப்பு அல்லது வட்டில் தகவல் களை தற்காலிகமாக சேமிக்க அனு மதிப்பது. spreadsheet: ©156055761; cofflässét: சிற்றறைக் கட்டங்களாக தகவல் அல்லது வாய்பாடுகளை வரிசை படுத்துகின்ற ஆணைத்தொடர்களில் ஒன்று. பலவகையான வணிகப் பயன்கள் கொண்டது. லோட்டஸ் 1-2-3, எக்செல், சூப்பர்கால்க் போன் றவை வணிக விரி தாள்களில் புகழ் பெற்றவை. spreadsheet package : 68lflgrés

தொகுதி.

spreadspectrum: essòęsflä 5p6op: அனுப்பு மற்றும் ஏற்புச் சாதனங்கள் இரண்டிலும் உள்ள தனிவகைத் தோரணிக்கேற்ப ஊர்தி அலை வெண்ணைத் தொடர்ச்சியாக மாற்று கிற வானொலி அனுப்பீடு. ஒரே இடப்பரப்பில் பன்முகக் கம்பி யில்லா அனுப்பீடுகளை அனுமதிப் பதற்காகவும் பாதுகாப்புக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

spreadsheet compiler : 69floom6m தொகுப்பி : உருவாக்கிய விரிதாள் தொகுதியில்லாமல் இயங்குகிற விரி தாள்களைதனிநிலைச்செயல்முறை

637 stack

களாக மொழிபெயர்க்கிற மென் பொருள். sprites :வில் இழுப்பிசை: முகப்பில் உள்ள பிறசெய்திகள் அல்லது வரை படங்களோடு தொடர்பின்றி சுயேச் சையாக நகர்த்தக் கூடிய அதிக துல் லியம் உள்ள பொருள்கள். திரையில் உள்ள பொருள்களின் முன்பாக அல் லது பின்புறத்தில் நகர்ந்து தன்னு டைய அளவு மற்றும் நிறத்தை மாற்றிக் கொள்ளக் கூடியது. உயிர்ப் பட தொடர்களை உருவாக்க உதவு துெ. sprocket holes : suflüu@$$$ துளைகள்: அச்சுப்பொறியில் காகிதத் தை அனுப்புவதற்காக தொடர் எழுது பொருளின் இரு பக்கங்களிலும் சம இடைவெளியில் துளைகளை இடுவது.

square root : 616&T 6.1#55 opéold.

square wave : 551's solo so : eyepay மானி மூலம் பார்க்கக் கூடிய எண் மானத்துடிப்பின் வரைகலை உருக் காட்சி. இது ஒரு குறிப்பிட்ட பரப்புவரை மிகவேகமாக எழுந்து, துடிப்பின் காலநீட்டிவரை மாறாமல் நின்று, துடிப்பின் முடிவில் வீழ்வ தால் சதுர வடிவமாகத் தோன்று கிறது. squeezer : ஸ்குவீசர் : பேரளவு ஒருங் கிணைப்பு (எல்எஸ்ஐ) மின் சுற்றை அதன்மூல, பெரிய வடிவில் வடி வமைக்கும் நபர். SSi : எஸ்எஸ்ஐ : சிற்றளவு ஒருங் கிணைப்பு எனப்பொருள்படும் small scale integration arcătuşcăr CŞgyub பெயர். stack : அடுக்கு : அடுக்கில் உள்ள பொருள்களை அவற்றின் நினைவக இடத்திற்கு முகவரியிடுவதற்குப்