பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

stacked

பதிலாக உள்நினைவகத்தில் சேமிக் கப்படும் வரிசைமுறை தகவல் பட்டியல். அடுக்கின் மேற்பகுதியில் இருந்தோ அல்லது அடியில் இருந் தோ தகவல்களை கணினி எடுக் கிறது. stacked job processing : 9 (Séðū பட்ட பணி செயலாக்கம் : கணினி அமைப்புக்குத் தருவதற்காக பல் வேறு வேலைகளை அடுக்கி வைக்க அனுமதித்து, அவைகளை ஒவ் வொன்றாக செய்ய அனுமதிக்கும் தொழில்நுட்பம். இயக்கவேண்டிய வேலைகளின் வரிசை அட்டைபடிப் பிக்குத் தரப்படுகின்றது. வேலை கட்டுப்பாட்டு அட்டைகளின்படி ஒவ்வொரு வேலையும் செய்யப் படுகிறது. stackpointer: 9@ảSở GLG); e Gë குக் காட்டி : அடுக்கில் உள்ள இருப் பிடங்களைக் காட்டப் பயன்படும் சுட்டு. அடுக்கிலிருந்து ஒவ்வொரு புதிய தகவல் வெளியே எடுக்கப் படும்போது அல்லது உள்ளே அனுப் பப்படும்போது ஒவ்வொரு எண் கூடிக் கொண்டே போகும். stack overflow : oO&@# 35ibuéo: அடுக்கில் புதிய இனங்களுக்கு இட மில்லாத வகையில் ஏற்படும் பிழை நிலை. ஓர் இனம் வரவழைக்கப் பட்டு, அடுக்குக் காலியாக இருக் கும்போது அந்த அடுக்கு பற்றாக் குறையாக இருக்கிறது எனக் கருதப் படுகிறது.

stocker : GIGsś9.

stack segment:31(b)&(5& Bag):<p/Gé கினை வைத்திருப்பதற்கு ஒரு செயல் முறையினால் ஒதுக்கப்பட்டுள்ள நினைவகத்தின் பகுதி.

stackware : அடுக்குத் தகவல்; மிகை யட்டை அடுக்கு (தகவல்), மிகை

638 stand

யுரைச் செயல்முறை ஆகியவற்றி லான மிகையட்டைப் பயன்பாடு. stage analysis: $6060s, Lössuminal: ஒரு அமைப்பாக்கம் தேவைப்படும் தகவல் பொறியமைவில் ஒரு திட்ட மிடும் செய்முறை. இது, அமை வனத்தின் வளர்ச்சிச் சுழற்சியில் நடப்புநிலை, அதன் தகவல் பொறி யமைத் தொழில் நுட்பப் பயன்பாடு ஆகியவை பற்றிய பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டது.

stair stepping : Ulqā ānsu69; tomiq. ஏறுதல் : செங்குத்தாகவோ அல்லது குறுக்கு வாட்டிலோ 45 டிகிரி தவிர வேறு கோணத்தில் போடப்படும் கோடுகளைக் குறிப்பிட ராஸ்டர் காட்சித் திரைகளில் பயன்படும் தொழில் நுட்பம். stale data: Emi Lt. L &#6,169.

standalone:தனியாகநிற்றல்;தனித்து யங்கு:தனித்தக்கணினி: தொலைக் கணினி அமைப்புடன் இணைப்புப் பெற்று அதைச் சார்ந்திருக்காமல் தனியாக நின்று தன்னிறைவு பெற்ற கணினி அமைப்பை விளக்குவது. வேறு எந்தக் கருவியும் இல்லாமல், தனியாக நிற்கும் சாதனம் தானே இயங்கிக் கொள்ளும். stand alone computer : 56-figh தியங்கும் கணினி:தன்னடக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட கணினி. இதில், மனநிறைவுடன் செயற்படுவதற்கு வேறெந்த வன்பொருளையும் அல் லது மென்பொருளையும் அணுக வேண்டிய தேவையில்லை. ஒரு சொந்தக் கணினி பொதுவாக ஒரு தனித்தியங்கும் கணினியாகும். stand alone graphics system : தனியாகநிற்கும்வரைகலைஅமைப்பு: நுண் கணினி அல்லது சிறு கணினி, சேமிப்பகம், ஒளிக் காட்சித் திரை