பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

standard

standard output : $LL— 96T6|| வெளிப்பாடு.

standard type : Ét t— esomol.

standby equipment : lossippi SlipUIL டுக்கருவி; மாற்றுச்சாதனம்: முக்கிய கருவி எழுப்புவது கோளாறினால் செயல்படாமல் போனால் மாற்று ஏற்பாடாகப் பயன்படக்கூடிய இரண்டாவது கருவி. standby time : losopp & just (5 நேரம் ; காத்திரு நேரம் : 1. ஒரு கருவி யிடம் கேள்வி கேட்டு அதனிடம் இருந்து பதில் பெறுவதற்கு இடை யிலான நேரம். 2. ஒரு கருவியை நிறுவுவதற்கும் அதனைப் பயன் படுத்துவதற்கும் இடையிலான நேரம். 3. பயன்படுத்துவதற்குக் கருவி கிடைத்து பயன்படுத்தாத நேரம்.

standerdization : 3gů படுத்தல். STOP statement : sop;3 தக்கட்டளை.

star:உடுஉரு:விண்மீன்: வரைகலைப் பயன்பாட் டாளர் இடை முகப் பினையும், மேசை உரு வகங்களையும் 1981இல் புகுத்திய ஜெராக்ஸ் பணி நிலையம். இது வெற்றி பெறவில்லை. எனினும் பிந்திய ஜெராக்ஸ் கணினிகளுக் கும், ஆப்பிள் லிசா, .ெ ம. க் கி ன் ேடா ஷ போன்றவற்றுக் கும் தூண்டுதலாக இருந்தது. start bit : glouš(5th துண்மி: 1 ஒரு தகவல் சொல் துண்மி அடை

640

மைய முனை 1

star

யாளப்படுத்தும் துண்மிகள் அல்லது துண்மி களின் தொகுதி. 2. ஒரே நேரத்தில் அல்லாத தொடர் செய்தி அனுப்புதலின் துவக்கத்தைக் குறிக் கும் துண்மி. start line: தொடக்கக் கோடு : சறுக்கு உருக்காட்சி தொடங்குகிற நுண் ணாய்வுக் கோடு. எடுத்துக்காட்டாக, ஒரு நிறக் காட்சியில் ஒரு வாசகக் கோட்டில் 14இடைநிலை நுண்ணாய் வுக் கோடுகள் அமைகின்றன. இவை 0-13 என்று இலக்கமிடப்படு கின்றன. ஓர் இயல்பான சறுக்குத் தொடக்கம் 12, உச்சிக் கோடு 13. star network: BL855]][, 1916)&Tuto: மையப் புரவலர் கணினியும் செயற் கைக் கோள்கள் போன்ற சுற்றிலு முள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்ட

நட்சத்திரப் பிணையம் (Star network)