பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

start

மைப்பு. தொலைவில் உள்ள முகப்பு கள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந் திருக்கலாம். start/stop transmission : @gm &&/ நிறுத்த அனுப்பீடு : கால இசைவற்ற அனுப்பீடு என்பதும் இதுவும் ஒன்றே. starting cluster:Qg5ml &53%lgoë3): ஒரு வட்டில் ஒரு கோப்பு எதிலிருந்து பதிவு செய்யப்படுகிறதோ அந்தத் தொகுதி. கோப்பின் விவரத் தொகு திப்பதிவு, தொடக்கத் தொகுதியைக் குறிக்கிறது. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை, கோப்பினால் பின்னர் பயன்படுத்தப்படும் தொகுதிகளைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது. startup ஆரம்பித்தல் ; தொடங்கல் : சரியான ஆரம்ப நிலைகளில் கணினி அமைவுச் சாதனங்களைத் துவங்கி பொருத்தமான மின் சக்தியை ஏற்று தல். startup disk : <2yTlðtSl&Gld 6ULG) : கணினிஅமைப்பைத்துவக்குவதற்கு வேண்டிய தகவலைக் கொண்டுள்ள out' () (diskette). startup routine:OlgTLåg, sursomuud : கணினியின் பயன்பாடு ஏற்றப்படும் போது நிறைவேற்றப்படும் வாலா யம். இணைவுடைய மென்பொரு ளைச் சுற்றுச் சூழலுக்குப் பழக்கப் படுத்துவதற்காக இது பயன்படுத்தப் படுகிறது. stat : smol_III : Statistical or Photostat என்பதன் குறும்பெயர். state : நிலை : இரும எண்களைக் குறிப்பிடப் பயன்படும் இருநிலைச் சாதனங்களின் நிலை, சாதனங்கள் பொதுவாக இரண்டு நிலைகளில் மட்டும் இருக்க முடியும். ஒன்று இயங்கு அல்லது நிறுத்து.

41

641

staticiz

statement:கட்டளை: செயல்முறைப் படுத்துவதில், ஒர் ஆதார மொழியி லுள்ள சொற்றொடர்அல்லது பொது முறையாக்கப்பட்ட ஆணை. statement label: @fl&sos, elsoLum ளம்: மூலமொழி ஆணைத்தொடரில் உள்ள சொற்றொடரின் வரி எண். state-of-the-art : ssosotólsin $sposo : மிக அண்மைய தகவல் தொழில் நுட்பம் தொடர்பான புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதென் பதைக் குறிக்கும் மரபுத் தொடர். static : நிலையான ; மாறாத நகராத அல்லது முன்னேறாத, நிலைத்த, ஒய்வில் உள்ள. static analysis: £6060 oileu; fileoso பகுப்பாய்வு: செயல்படுத்தாமலேயே ஒரு ஆணைத் தொடரை ஆராய்தல். static column memory: flooooo, Lää நினைவகம் : நினைவகத் துண்மி களை அணுகுவதற்கு மின்னணுத் துடிப்பு குறைவாகத் தேவைப்படும் ஒருவகைப் பக்கமுறை நினைவகம். static dump நிலை திணிப்பு: எந்திர ஒட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத் தில் பெரும்பாலும் ஒட்டம் முடி யும்போது - செய்யப்படும் சேமிப்பு திணிப்பு. static electricity : 5,6060 (Slsårsolsos : குறைந்த ஈரப்பதச் சூழல்களில் வேண்டுமென்றே மின்னேற்றம் செய்தல் அல்லது உராய்தல் காரண மாக உண்டாகும் நிலையான மின் னேற்றம். staticizing : பதிவக ஏற்றம் : கணினி சேமிப்பகத்திலிருந்து ஆணை பதி வேடுகளுக்கு ஆணையை மாற்றி இயக்கப்படுவதற்குத் தயாராக வைத்திருத்தல்.