பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

status 643

தோரணியைக் கொண்டிருக்கும் ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழி. status report : 35(556060 offlé605; தகுதி அறிக்கை : திட்டச் செலவுகள் மற்றும் திட்டத்திற்கு ஆனநேரம் ஆகியவற்றை ஆராய்வது, மாறுபாடு களைக் கணக்கிட்டு காட்டப்படும். step:படி: 1. கணினியை ஒரு ஆணை யைச் செய்ய வைப்பது. 2. கணினி வாலாயத்தில் ஒரு ஆணை.

step-by-step telephone exchange : படிப்படித் தொலைபேசி இணைப் பகம் பொதுத் தொலைபேசி இணைப்பகங்களுக்காக முதன் முத லில் தயாரிக்கப்பட்ட தானியங்கிப் பொறியமைவு. இதில், ஒரு குறிப் பிட்ட இணைப்பினைத் தேர்ந் தெடுப்பது பத்துக்கு ஒன்று என்ற தேர்வு முறைப்படி நடைபெறு கிறது. 1,00,000 இணைப்புகளுக்கு அணுகுதல் ஏற்படுத்துவதற்கு, இறு தித் தேர்வுக் கருவிக்கு முன்னதாக ஒரு தேர்வுக் கருவிக் குழும நிலை அமைக்கப்படுகிறது. stepped index multimode: Liq floo& குறியீட்டுப் பன்முக முறை : ஒரு படி நிலைக் குறியீட்டுப் பன்முக முறை ஒளியியல் இழையின் அடிப்படைக் கட்டமைவினையும், அதன் கதிர்க் கோட்டக் குறியீட்டுத் தோற்றத் தினையும் படத்தில் காணலாம். இழையின் கதிர்க்கோட்டக் குறியீட் டில் ஏற்படும் திடீர் மாற்றம் உள் மையப் பகுதி எல்லையில் உண்டா கிறது. 2r1அளவு உள்மைய விட்டம் பொதுவாக 50-60 பm அளவுடையது; சிலசமயம் இது 200um அளவு கொண்டதாக இருக்கும். 2r2 உள் மையவிட்டம், இயன்ற போதெல் லாம் 125 பm அளவில் தரப்படுத்தப் பட்டுள்ளது.

Stibitz

stepped motor : sgbgółu Guomi Liri : துடிப்பு வருகின்ற குறிப்பிட்ட நேரத் தில் எல்லாம் சுழலுகின்ற எந்திர சாதனம். தட்டு மற்றும் இலக்கண முறை வரைவிகளில் அதிகம் பயன் படுத்தப்படுவது. stepper : காலடி : மரபு நிலைவட்டு இயக்கி என்பதன் ஒரு மாற்றுப் பெயர். படிப்பு/எழுதுத் தலைப் பினை ஒவ்வொரு தடத்தின் மீது மறைமுகமான காலடிகள் மூலம் நகர்த்துவதன் வாயிலாக ஒவ்வொரு தகவல் சேமிப்புத் தடத்துக்கும் இது அணுகும் வாய்ப்பை ஏற்படுத்து கிறது. stepper motor: GÍTeolą AušGGlumiól: குறிப்பிட்ட சிறிய கால அளவுகளில் சுழல்கிற இயக்குபொறி. வட்டு இயக்கியில் அணுகுகரம் நகர்வதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படு கிறது. stereophonic:பலதிசைஒலி:இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வழி களைப் பயன்படுத்தி ஒலியை உண் டாக்குதல். இது, 'ஒரு திசை ஒலி' என்பதிலிருந்து வேறுபட்டது. Stibitz, George : ggmigg siolql3lLsio : தன்னுடைய பகுப்பு எந்திரத்தை வடி வமைக்கும்போது மனித கணி னியின் பணிகளாக எந்திரம் செய்ய வேண்டியவை நான்கு பணிகள் என்று சார்லஸ் பாபேஜ் கூறினார். அவை: கணக்கிடும் அலகு, நினை வகம், கணிக்கப்படும் வரிசையில் தானியங்கி வாய்ப்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு. 1946இல் பெல் தொலைபேசி ஆய்வகத்தில் ஆராய்ச் சிக் கணித அறிஞராக இருந்த ஜார்ஜ் ஸ்டிபிட்ஸ் என்பவர் பாபேஜின் எண்ணங்களை உள்ளடக்கிய பல தொடர் கணிப்பிகளை வடிவமைத் தார்.