பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

storage 645

அல்லது முழு அச்சு வெளியீடு. பிழைகளைக் கண்டறியப் பயன்படு கிறது. நினைவகக் கொட்டல் (Memory Dump) stairplub peopäälj படுகிறது. storage key : G&lfillius solsons; தேக்ககச் சாவி : சேமிப்பகக் கட்டம் அல்லது தொகுதிகளுடன் தொடர் புள்ள காட்டி. பொருத்தமான பாது காப்பு விசைஅல்லது கட்டங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே பணி கள் செய்ய முடியும் என்பதே நியதி. storage location : GötölüL& 3.05. பிடம்:தேக்கக அமைவிடம்: எழுத்து துண்மி அல்லது சொல் சேமிக்கப் படும் சேமிப்பகத்தின் இடம். storage map : சேமிப்பக வரைபடம் : கணினி அமைப்புகளின் சேமிப்பக அலகுகளில் ஆணைத்தொடர்களும் தகவல்களும் எங்கே சேமிக்கப்படு கின்றன என்பதைக் காட்டும் வரைபடம். storage media : G&Slijus perLäid : வட்டுகள், நாடாக்கள் மற்றும் குமிழ் நினைவு பெட்டிகளைக் குறிக்கிறது. storage pool : GelblåLää Gloss®üLI: வட்டு இயக்கிகள் போன்ற சேமிப் பகச் சாதனங்களைக் கணினி அமைப்புகளில் பொதுவாக வட்டுத் தொகுப்பு என்று அழைக்கப்படு கிறது. stored programme control : Gölblå, கப்பட்ட ஆணைத்தொடர் கட்டுப் பாடு : வோன் நியூமென் என்ற கணினி விற்பன்னரால் உருவாக்கப் பட்ட கணினிக் கொள்கை. 1940களில் இருந்த கணினிகள் குறிப் பிட்ட வேலைக்காக உருவாக்கப் பட்டவை என்பதால் அவைகள் மாற்ற முடியாதவை என்பதை வோன் நியூமென் உணர்ந்தார்.

Stor

மாற்றக் கூடிய ஆணை களை சேமிக்கக் கூடியவைகளாக கணினியால் முடியும் என்பதால் பல்வகையான பணிகளைச் செய்ய கணினியால் முடியும் என்று அவர் விளக்கினார். கணினி மென் பொரு ளின் தோற்றம் இதுதான். storage protection : GsuSlúusú பாதுகாப்பு : சேமிப்பகச் சாதனங் களில் சில பகுதிகள் அல்லது முழு வதிலும் இருந்து அனுமதிபெறாமல் எழுதவோஅல்லது படிக்கவோ செய் வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப் பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதி களால் தானாகவே செயல்படுத்தப் படுகிறது. நினைவகப் பாதுகாப்பு (Memory Protection) archipsib spongpé கப்படுகிறது. storage tube : GetSiluéâ (5pmi. : தகவல் அறிமுகப்படுத்தப்பட்டு பின் னர் வேறொரு சமயத்தில் வெளியே எடுக்கப்படுகின்ற எலெக்ட்ரான் குழாய். முதல் தலைமுறைக் கணினி களில் பயன்படுத்தப்பட்டது. store : கிடங்கு, தேக்ககம்; சேமிப்புப் பகுதி : 1. சேமிப்பகத்தின் பெயர். 2. சேமிப்பகத்தில் வைத்தல். store and forward : Gst6l5Sl GuoG60 அனுப்பு ; தேக்கிச் செலுத்து : தகவல் செய்தித் தொடர்புகளில், செய்தி அனுப்பும் அமைப்புகளில் பயன் படுத்தப்படும் செயலாக்கம் கையா ளும் செய்திகள். stored programme computer : ஆணைத்தொடர் சேமிக்கப்பட்ட கணினி:உள்ளார்ந்த சேமிப்பு ஆணை களின் தொடர்களைச் செயல்படுத் தும் திறனுள்ள கணினி. ஆணை களில் கூறியுள்ளபடி தகவல்களை மாற்றும் திறனுள்ளவை.