பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

string

கோடிட்டுக் காட்டுவதன் பொருள் பின்னர் எப்போதாவது அப்பகுதி நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. string: தொடர்சரம் , சரம் : ஒரு தனி தகவல் தொகுதியாகக் கருதப்படும் துண்மிகள் அல்லது எழுத்துகளின் தொடர் வரிசை. string constant: &J loss. SIUpäälsööö மாறி.

string function : SIUpššlsoégé &mill. string expression: 67& Géméné,1.

string handling: 57to 605uméméo: எழுத்துச் சரங்களில் இயங்கக் கூடிய திறனுள்ள ஆணைத் தொடர் மொழி. string length: g7 osmid : 905 &Jāśco உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை. string manipulation: grih 606umen, தல் : எழுத்துச் சரங்களைக் கையா ளும் தொழில்நுட்பம். string processing languages: g70&u லாக்க மொழிகள்: சர எழுத்துகளைச் செயலாக்க வடிவமைக்கப்பட்ட ஆணைத்தொடர் மொழிகள். சான் றாக கோமிட், ஸ்னோபால், ஆம்பிட் கன்வர்ட், ஆக்சில், பேனன் மற்றும் இடோல். string variable: &J toms); &D lossoluéo மதிப்புரு எழுத்திலக்க மாறி, அகர வரிசை எண்ணெழுத்துச் சரங்களின் சரம். stringy fioppy: &T @pBáp6ul-G) : கணினி சேமிப்பகச் சாதனம். ஏடு (Wafer) எனப்படும் காந்த நாடாவைப் பிடித்துக் கொண்டிருப்பது. வழக்க மான நாடாப் பெட்டிகளை விட ஏடு நாடாக்கள் மென்மையானதும் வேக மாக இயங்குவதுமாகும். striping: நீட்டுதல் : வேகத்தினை

647

Struc

அதிகரிக்க தகவல்களில் இடை வெளிவிடுதல் அல்லது பன்முகப் படுத்தல். stroke: அடி, தட்டல் : 1. விசையை அடித்தல். 2. கணினி வரைகலை அமைப்பில் அஸ்கி எழுத்துக் குறி யீடுகளாக அல்லது வரைபடப் பொருளாக சேமிக்கப்படும் சொற் களாலான தகவல.

stroke weight: ©iq à(5ub GT60L : அடிக்கப்பட்ட எழுத்தின் அடர்த்தி, ஒளி, ஊடகம், கருமை போன்றவை களை அளப்பது. அச்செழுத்து வடி வமைப்பவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்துவார்கள். stroke writer: ®|q.55] 6TQpg]u6uii : தொடர் கோடுகளாக (வெக்டார்) திரையில் பொருள்களைப் பிரதி பலிக்கும் வெக்டார் வரைகலை முகப்பு. structural design: BELGRuomsar 6 liq வமைப்பு : செயலாக்கத்தின் கட்டு மானஅளவை மற்றும் ஒட்டு மொத்த ஒருங்கமைவு. structurad.: 909shlāGolosso.

structure: கட்டமைப்பு; ஒழுங் கமைவு: ஒரு பொருளின்பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்கு படுத்துதல்; ஆணைத் தொடர்கள் ஒழுங்குபடுத்தப்படும் முறை.

structure chart: 9&nlossil Gustom LILib; கட்டமைப்பு வரைபடம் : ஒன்றுக் கொன்று தொடர்புடைய கட்டுப் பாடு அளவை ஆணைத் தொடர் கூறுகள் அல்லது நிறுவனம் ஆகிய வற்றை ஆவணப்படுத்தக் கூடிய வடிவமைப்புக் கருவி. மேலிருந்து

கீழிறங்கும் ஆனைத் தொடர மைப்பை வரைபடமுறையில் வழங்குவது.