பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

struct

structured analysis: SulqGuðldéâû பட்ட ஆய்வு : யுவர்டன், டெமார்க் கோ, கேன் மற்றும் சார்சன் ஆகி யோர் சேர்ந்து முறைமை பிரிப்பாய் வுக்கான முறையை அணுகுமுறை யாகப் பயன்படுத்த உருவாக்கிய தொழில் நுட்பம். தகவல் பாய்வு வரை படங்கள், தகவல் மாதிரி யமைவு மற்றும் அமல்படுத்து வதைச் சாராத ஆவணப்படுத்துவதற் கான வரைகலை எண்முறையைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. structured coding: 3L(Đ)ưI6ơIả (5#) யீடமைத்தல் : அதிக அளவிலான கட்டுமானம் உள்ளதாக ஆணைத் தொடர்களை எழுதும் முறை. structured decisions: Sulqougoudéðū பட்டமுடிவுகள்: முடிவு நடைமுறை கள அலலது அலைகளுககாக உரு வாக்கப்பட்ட முடிவு விதிகளால் கட்டமைக்கப்பட்ட முடிவுகள். எங்கு முடிவு தேவைப்படுகிறது என்பதை முன்னதாகவே குறிப்பிடும் நடைமுறைகளைக் கொண்ட சூழ் நிலையில் அவை அமையும்.

structured design: GL_(Suom 6GT வடிவமைப்பு: மேலிருந்து கீழ் வழி யான பிரித்தளிப்பு மற்றும் தருக்கக் கட்டுபாட்டுக் கட்டுமானங்கள் மூல மாக ஆணைத்தொடர்களையும் குறி யீடுகளையும் வடிவமைக்கும் முறை.

structured English: Gu (Duonen அமைப்பு ஆங்கிலம்; நெறிப்பட்ட ஆங்கிலம் : புரியக்கூடிய ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாகக் குறியீடு களை அமைப்பதன் அடிப்படை யிலான மொழி அணுகுமுறை.

structured flowchart: 5t. Louděšū பட்ட பாய்வு வரைபடம் : மூன்று

648 structured

ஒடுபட கட்டுமான அமைப்புகள் மூலம் சிக்கல் தீர்வுகளைக் குறிப் பிடும் முறை: வரிசைமுறை கட்டு மானம், தேர்வு கட்டுமானம் மற்றும் லூப் கட்ட மைப்பு. structured programming: 51 (budsor ஆணைத்தொடரமைத்தல் மாற்றி அமைத்து குறியீடு அமைப்பதற்காக முக்கிய பணிகளை கீழ்நிலை பகுதி களாகப் பிரிக்க மேலிருந்து கீழ் மற்றும் சில அடிப்படை குறியீட்டுக் கட்டுமான கோட்பாடுகளைப் பயன் படுத்தி ஆணைத் தொடர் அமைக் கும் தொழில் நுட்பம். இதன் மூலம் சரியாகவும் தெளிவாகவும் தகவல் மற்றும் கட்டுப்பாட்டு கட்டுமானங் களை உருவாக்கி ஆணைத்தொடர் குறியீடுகளை சிறப்பாக அமைக்க முடியும். நெறி முறையில் படிப்படி யாகப் போவதனால் ஆணைத் தொடரை மாற்றுவதிலும், பராமரிப் பதிலும் குறைந்த செலவும், மூலத்தை முன்னேற்றமடையச் செய்யும் வாய்ப்பும் உண்டு. structured query language (SQL): வடிவமைக்கப்பட்ட வினவு மொழி : மேம்பட்ட தகவல்தள மேலாண்மை அமைப்பு தொகுப்புகளுக்கு தரமான தாகக் கருதப்படும் ஒரு கேள்வி மொழி.

structured walkthrough: &l Lóploë, கப்பட்ட உலா வடிவமைப்பு பிழை களைக் கண்டறியவும், கருத்துகள் மற்றும் அறிவைப் பரிமாறிக் கொள் ளவும் உருவாக்கப்பட்ட தொழில் நுட்ப மாநாடுகள் அல்லது விமர் சனங்கள். திட்டக்குழுவில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப உறுப் பினர்களின் வேலைக்கான பொரு ளும் பிழை கண்டறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழில் நுட்ப முறையில் விமர்சிக்கப்படும்.