பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

STRUDL 649

STRUDL: sivil (bL6ö: Structural Design Languages ascătuşcă (5m11b%)Luff. கட்டுமானங்களை வடிவமைத்து ஆராயும் ஆணைத்தொடர் மொழி.

stub: அடிநிலை : ஒரு ஆணைத் தொடர் கூறு இதற்குக் குறியீடு இன் னும் எழுதப்படவில்லை. அப் போதுள்ள நிலையிலேயே ஆணைத் தொடரை சோதிக்க வடிவமைக்கப் பட்டது. stub testing: eiq#96D60ở Ganggo6ar: மேலிருந்து கீழ் கூறுநிலைச் செய லாக்கம். ஒரு சிறிய பொம்மை ஆணைத்தொடரை பெரிய ஆணைத் தொடரின் உள்ளே வேறோரு வாலாயத்துக்காக நுழைத்துப் பயன் படுத்துவது. அடிநிலை (ஸ்டப்) என்பது ஒரு சொற்றொடர் அளவு எளிதாக இருக்கலாம் அல்லது ஒரு ஆணையாக இருக்கலாம். சான்று: (Return) 305ublj. stuffit : ஸ்டஃப்பிட் : அலாவுதீன் சிஸ்டம்ஸ், ஆப்டோஸ், கலிஃபோர் னியாவின் மெக்கின்டோஷ் பங்குப் பொருள் ஆணைத்தொடர். இது கோப்புகளை பலவகை நெகிழ் வட்டுகளாக சுருக்கித் தருகிறது. style manual: 560L 605Gu(b): assig வகையான நூலையும் வெளியிடு வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் மரபு களைக்கூறும் பல நிறுவனங்கள் வெளியிடும் ஒரு புத்தகம். சிறந்த எழுத்தச்சுகள் மற்றும் அச்சிடும் பழக்கங்கள் ஆகியவைகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குவதுடன் வெளியிடுவதற்காகத் தகவல்களை உருவாக்குபவர்களுக்கும் இது ஒரு பயனுள்ள குறிப்பாக அமையும். style: பாணி : அச்சுப்பொறி வெளி யீட்டுக்குப் பயன்படுத்தப்படும்

style

எழுத்துகளைக் குறிப்பிடும் பொதுப் பெயர். பாணி என்பது சாய் வெழுத்து, தலைகீழாக்கல் - நிழல், வெளிக்கோடு போன்றவற்றை உள் ளடக்கியதாக அமையும்.

stylus: எழுத்தாணி;எழுது கருவி : வரைபட அமைப்பில் பயன்படுத்து வது போன்ற உள்ளிட்டுச் சாதனங்

  • (pg. 50556 (Stylus)

களில் பயன்படுத்தப்படும் எழுது கோல் வடிவக் கருவி.

style sheet: நடை தாள் : ஒரு சொற் பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன்படுத்தக் கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனுமதிக்கும் மென் பொருளின்பகுதி. சில சொல் செயலி கள் - சான்றாக: மைக்ரோ சாஃப்ட் வேர்டு, வேர்டுபர்ஃபக்ட், மற்றும் பேஜ்மேக்கர், வென்ச்சுரா போன்ற டி.டி.பி தொகுப்பு போன்றவற்றில் நடைதாள்கள் காணப்படுகின்றன. நடைதாள் என்பதில் பத்தியின் தன்மைகளின் அகலம், சாய்வெழுத் துகள், அடிக்கோடு பெரிய, சிறிய எழுத்து உள்தள்ளல்கள் போன்றவை அடங்கியுள்ளன. நடை தாளைப் பயன்படுத்துவதன் மூலம் வடிவத் தின் தொடர்ச்சியான, உடனடியான மாற்றங்களைச் செய்ய முடியும். வெளியீட்டில் சீரமைப்பைத் தருவ