பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sub

தால் மென்பொருள் நிறுவனங்களிட மும், பெருநிறுவன பயனிட்டாளர் களிடமும் அவை பிரபலமாக உள்ளன.

sub பகுப்புகள்.

subdirectory : 2 6 G8IIüu6lb : வட்டில் ஒரு பெயரில் கோப்பகம் உருவாக்கப்பட்ட கோப்புகள் சேமித்து வைக்கப்படுகின்றன. கோப்பகத்தின் உள்பிரிவினையாக உள்கோப்பகம் உருவாக்கப்படு கிறது. subfunction: 51sosauri, Lusof : 9(5 செயலாக்க அமைப்பின் குறுக்கீடு செய்கின்ற பல பணிகளில் ஒன்று. ஒரு பணி எண் எப்போதும் எச் மீதே வைக்கப்படும் என்றாலும் துணைப் பணி எண்களைச் செயல்படுத்து வதற்குமுன் அவற்றை அல்லில் (AL) வைக்கப்படும். submarine cable: BLSolqā ālotSloul th; நீர் மூழ்கிக் கம்பிகள் : கடல் அடியி லிருந்து எடுக்கப்படும் நீர்மூழ்கித் தகவல் தொடர்புக் கம்பிகள் மிகுந்த தொல்லை தருவன. ஆழ்நீரின் அழுத் தங்களைச் சமாளிக்கக் குழாய்கள் சீரமைப்புகளுக்கு (refit) அதிக தாங்கும் சக்தி தேவைப்படும். 19ஆம் நூற்றாண்டில் ஆழ்கடல் தந்திக் கம்பிகள் போட்டது போலவே ஆரம்பகால நீர்மூழ்கி தொலை பேசிக் கம்பிகளும் போடப்பட்டன. தேவையான பாதுகாப்பை அளிக்க கனமான இரும்புக் கவசக் கம்பிகள் ஒன்று அல்லது மேற்பட்ட அடுக்கு களாக தகவல் தொடர்புக் கம்பிகளின் மீது சேர்க்கப்பட்டன. மேம்பட்ட முறைகள் பின்னர் கடைப்பிடிக்கப் L1 L—L— GðT. submarining: $iî &yj*& 68]L_6\) : மடிமேல் வைக்கும் கணினி போன்ற

subrou

ஒரு மெதுவாகக் காட்டும் திரையில் சுட்டி (Cursor) நகர்வதைத் தற்காலிக மாகக் காண முடியாமல் போதல்.

submenu துணைப்பட்டியல் : ஒரு பட்டியல் தேர்விற்குள் வாய்ப்பு களின் துணைப் பட்டியல். துணைப் பட்டிகளில் பல நிலைகள் இருக்க லாம். sub-notebook: äpi 608, GuLG)é கணினி : குறைந்த எடையுள்ள கை யேட்டுக் கணினி. கணினிகள் இலே சாக ஆகும்போது, கையேட்டுக் கணினிகள் 1 முதல் 2 கிலோக்களும் கையேடு 3 முதல் 4 வரை எடை கொண்டிருக்கும். sub problems: p_i. #5560.56m.

subprogramme: $16D6RI -3,606RIš தொடர்: ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் ஆணைத்தொடரின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட பணிதுணை ஆணைத்தொடராகக் கையாளப் பட் டால் ஒரு இடத்திற்கு மேல் அது தேவைப்படும்போது ஆணைத் தொடரமைக்கும் நேரத்தைக் குறைக் கும். ஒரே ஒருமுறை அதற்குக் குறி யீடமைத்து ஆணைத்தொடர்களில் பல இடங்களில் அதைப் பயன் படுத்த முடியும். துணை ஆணைத் தொடர்களை அமைக்க துணை வாலாயம்களும், பணிகளும் பயன் படுத்தப்படலாம்.

subroutine: ĝ6Ø6OOT 6umbomuJúb; 2_LJ செயல்முறை:துணைவழமை. அதற் குள்ளே ஆரம்ப இயக்கம். எப்போ தும் துவக்கப்படாத துணை வாலாயம். பிற ஆணைத்தொடர்கள். குறிப்பாக முதன்மை ஆணைத் தொடர் அழைக்கும்போது மட்டும் இயக்கப்படும்.

subroutine reentry: glso6ʊʊTEumsomuud திரும்பவரல்; துணை மறு நுழை :