பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

subsche 651

வேறொரு ஆணைத்தொடர் அதனை முடிக்கும் முன்பாக ஒரு ஆணைத் தொடரில், அதை ஆரம்பித்தல். கட்டுப்பாட்டு ஆணைத் தொடர் முன்னுரிமை குறிக்கீடுக்கு ஆளாகும் போது இது ஏற்படும். subschema: ĝ]6ø60wT &I6øud6q : 5)(U) குறிப்பிட்ட ஆணைத்தொடருக்காக தேவைப்படும் தகவல் தருக்க முறை யில் ஒழுங்குபடுத்துதல். subscript. அடியெண் கீழ் எழுத்து; அடிக்குறி: 1. ஒரு அணி அல்லது ஒரு வரிசையைக் கொண்ட சேமிப்பக உறுப்புகளை வரையறை செய்யும் மாறியின் பெயருடன் இணைக்கப் படும் முழு எண் மதிப்பு. 2. கணினி அல்லாத அச்செழுத்துகளில் அதே குறியீட்டின் மாறுபாடுகளிலிருந்து வேற்றுமைப்படுத்த ஒரு குறியீட்டின் வலது புறத்திலோ அல்லது கீழோ எழுதப்படும் ஒரு எழுத்து அல்லது g)av55lb. FITgirgy: 6. 6g (Superscript) மேலொட்டுக்கு எதிர்ச்சொல். subscripted variable: ST6üt suffl6ns யிட்ட மாறி : சிறிய குறியீட்டைத் தொடர்ந்துவரும் வரிசையில் ஏற் படும் எண்மதிப்பின் மாற்றத்தைக் குறிப்பிடும் குறியீடு. சான்று - சதுரங்கம் (2, 4) அல்லது Α(7). subscript mode: (56005565udö(5th முறை : எழுத்தின் இடத்தில் கீழ்ப் பகுதியால் வழக்கமான உயரத்தை விடக் குறைந்த உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவு எழுத்துகளை அச்சிடுகிறது. subset ; உட்கணம் , துணைத் தொகுதி : ஒரு தொகுதியின் உள்ளே காணப்படும் வேறொரு தொகுதி. substrate: அடித்தளம் : நுண் மின்

Sup

னணுவியலில், எதன்மீது ஒரு மின் சுற்று உருவாக்கப்படுகின்றதோ அந்தப் பருப்பொருள். substring: துணைச்சரம்;பகுதிச்சரம்: ஒரு எழுத்துச் சரத்தின் பகுதி. subsystem: 5&nsor olòlossu : முதன்மை அமைப்பின் கீழ் இயங் கும் துணை அமைவு. sub task: p_i' Lofl.

subtract கழி : உறவுமுறை தகவல் தளத்தின் இரண்டாவது கோப்பில் இல்லாத ஒரு கோப்பில் இருக்கும் பதிவேடுகளைக்கொண்டு மூன்றா வது கோப்பினை உருவாக்குதல்.

suffix: Sleuroleum. (5).

successive difference of expression: எண்ணுருக்கோவைகளில் தொடர் வேற்றுமை. suite: கூட்டுத்தொகுப்பு: நெருங்கிய தொடர்புள்ள ஆணைத்தொடர் களின் தொகுதி அல்லது குழு. sun (Sun Microsystems) : ssor (argin மைக்ரோசிஸ்டம்ஸ்) : கட்டமைப்பு சார்ந்த, அதிகத் திறனுள்ள பணி நிலையங்களை உற்பத்தி செய்யும் 1982இல் நிறுவப்பட்ட நிறுவனம். தனியாக நிற்கும், கட்டமைப்புக்குட் பட்ட அமைப்புகள், வட்டில்லாத பணிநிலையங்கள், ஸ்பார்க், நுண் செயலகக் கட்டுமானம் கொண்ட கோப்பு வழங்கிகள் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பிற விற்பனையாளர்களின் கணிப் பொறி அமைவுகளின் கட்டமைப்பு களின் பரிமாற்றம் செய்ய அனுமதிக் கும் திறந்த முறை மாதிரிகளை அது ஆதரிக்கிறது. super computer: tşūQL(bor &&floof; உயர் கணினி : கிடைக்கின்ற பெரு