பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Superscript 653

superscript mode: Gudolsom. @ முறைமை : எழுத்துகளுக்கான இடத் தின் மேற்பகுதியில் வழக்கமான உயரத்தைவிட மூன்றில் இரண்டு பங்கு உயரமுடைய எழுத்துகளை அச்சிடுகிறது. super server: tổù usa fusib : Gug ளவு ராம் மற்றும் வட்டு திறன் பல் செயலகம் மற்றும் அதிவேக பல் செயலாக்கம் (நுண் வழித்தடம், அய்சா போன்றவை) ஆகியவற்றைக் கொண்ட கட்டமைவுப் பணியகம். super twist: Gửui Lesterou - : முந்தைய டி.என். தொழில் நுட்பத் தில் படிகங்களை 180 டிகிரி அல்லது அதற்கும் மேலே திருப்பி மேம் படுத்தும் எல்.சி.டி. தொழில் நுட்பம். அகன்ற பார்க்கும் கோண மும் மேம்பட்ட கருமையும் அளிக் கிறது. அதன் மஞ்சள் மற்றும் பச்சை நீல நிறத்தினால் அதை அடையாளம் காணமுடிகிறது. supervisor call: Gudspunisosuustoms அழைப்பு : பயன்பாட்டு ஆணைத் தொடரின் ஒரு ஆணை. அது கணினி யைக் குறுக்கீடு செய்து அதன் மேற் பார்வை நிலையை மாற்றுகிறது. இயக்க அமைப்பு பின்னர் அந்த அழைப்பை ஆய்ந்து அதனைக் கையாளுமாறு சரியான வாலாயத் துக்கு ஆணையிடுகிறது. supervisor control programme: Gudip பார்வையாளர்கட்டுப்பாட்டு ஆணைத் தொடர்: நினைவகத்தில் எப்போதும் இருக்கின்ற இயக்க அமைப்பின் ஒரு பகுதி கரு (Kernal) போன்றது. supervisor state: Giopunisosuum omit நிலை : செயலாக்க அமைப்பில் ஆணைகளை இயக்குகின்ற கணினி யின் செயலாக்க முறை. இந்த முறை யில் உள்ளீடு / வெளியீடு ஆணை போன்ற பயன்பாட்டு ஆணைத்

suppres

தொடரில் இல்லாத சிறப்பு ஆணை களை கணினி இயக்க முடியும். இச் சொற்கள் பெரிய கணினி எல்லா கணினிகளும் இந்த இரண்டு நிலை களையும் வேறுபடுத்திப் பார்க்கக் கூடியவை.

supervisor: Gunpunisosuum smit : இயக்க அமைப்புப் போன்றது. supervisory system: Guojunions, அமைப்பு. supply company: suprā (3ih 5D! வனம் : கணினி உற்பத்தியாளர் களால் உற்பத்தி செய்யப்படாத அல் லது விநியோகிக்கப்படாத பொருள் களை வழங்கும் நிறுவனம். அச்சுக் காகிதம், அச்சுப்பொறி, நாடாக்கள், வட்டுகள் போன்றவை. supply spool: Suprälä (blé, égios(b). support: ஆதரவு: வாடிக்கையாள ருக்கு விற்பனையாளர் அளிக்கும் உதவியும் வாய்மொழி ஆலோசனை யும். support chip: 9,5Tom él IL : colouó செயலகத்தை கணினியின் பிற பகுதி களுடனோ அல்லது வெளிப்புறச் சாதனங்களுடனோ இணைக்கும் பெரிய ஒருங்கிணைந்த சிப்பு. support library: oys, fiss60&tb: 615 கனவே உருவாக்கப்பட்டு சோதிக் கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட முழு ஆணைத்தொடர்களையும் துணைவாலாயங்களையும்கொண்ட நூலகம். suppress: ஒடுக்கு : கணினி வெளி யீட்டிலிருந்து முன்செல்லும் பூஜ்யங் கள் அல்லது பிற தேவையற்ற எழுத்துகளை நீக்குதல்.

尊 suppression: “PG&G,569: 505 &ublé, ஞையின் தேவையற்ற பகுதிகளை நீக்குதல்.