பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

surging

யும், சர்ஜ்களையும் உருவாக்கித் தரும். surging: வேகமாகப்பாய்தல்; எழுதல்: ஒரு மின்சுற்றின் மின்னோட்டம் அல்லது மின்சக்தி திடீரென்று தற் காலிகமாக மாறுதல் அடைவது.

suspend: தற்காலிக நிறுத்தம்; இடை நிறுத்தம்: ஒரு இயக்கத்தை மீண்டும் துவக்கும் வகையில் நிறுத்தல். swap file: இடமாற்றுக் கோப்பு : 386இன் மேம்பட்டமுறையில் சாள ரத்துக்காகவே தனியாக ஒதுக்கப் பட்ட நிலைவட்டில் உள்ள ஒரு பகுதி. நினைவகத்திலிருந்து தற் காலிகமாக தகவலை இடமாற்றிக் கோப்புக்கு சாளரங்களை மாற்றித் தரும். இதனால் பிற தகவல்களுக்கு இடம் தாராளமாகக் கிடைக்கும். இட மாற்றிக் கோப்புகள் தற்காலிக மாகவோ நிரந்தரமாகவோ அமைக் கப்படும். swapping: இடமாற்று : 1. மெய்நிகர் சேமிப்பகத்தில் துணை சேமிப்ப கத்திலிருந்து உள்சேமிப்பகத்திற்குக் கொண்டு வந்து இருக்கின்ற பக்கத் தை மாற்றுதல். 2. நேரப்பங்கீட்டு அமைப்பில் ஆணைத்தொடரை உள் சேமிப்பகத்திற்குக் கொண்டு வருதல் அல்லது சேமிப்பகத்தில் சேமித்தல். 3. உள்சேமிப்பகத்தில் இருப்பதை துணைசேமிப்பகத்துக்கு மாற்றும் அதே வேளையில் உள் நினைவகத் தில் இருப்பதை துணை சேமிப் பகத்துக்கு மாற்றுதல். swarm: பிழைத் தொகுதி : பல ஆணைத்தொடர் பிழைகள். swim : நீந்து : ஒளிக் (வீடியோ) காட்சித் திரையில் உள்ள உருவங்கள் வன்பொருள் அல்லது வேறு கோளாறுகளினால் தானாகவே நகர்

655

switch

தல். காட்சித் திரையில் விரும்பத் தகாத முறையில் படம் நகர்தல்.

switch : நிலைமாற்று : ஆணைத் தொடரமைத்தலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சொல்லப்பட்ட விதி முறைகளுக்கேற்ப ஒன்று அல்லது பல ஆணைத்தொடர் வாக்கியங் களாக மாறுதல். 2. ஒரு கருவி அல்லது சாதனத்தை இயக்கு/நிறுத்து போன்று வேறு நிலைக்கு மின்சாரம் மூலமாகவோ இயக்க முறையாலோ மாற்றுதல். switch more power supply : 5,6060 மாற்று மின்வழங்கி. switched connection : @@Sotillolá, தொடர்பு. switched lines : 5,606 oups spp) & கம்பிகள்: பல்வேறு இடங்களுக்கு தொலைபேசி பொத்தான் மையங் கள் மூலம் இணைக்கப்படும் தகவல் தொடர்புக் கம்பிகள். switched network : £60solomippū பிணையம் : பன்னாட்டு அழைப்பு தொலை பேசி அமைப்பு. செலுத்து (transmission) நேரத்தில் ஒரு முனை யில் இருந்து வேறொன்றுக்கு ஏற் படுத்தப்படும் தற்காலிக இணைப் பினைக் கொண்ட கட்டமைப்பு. switches : நிலைமாற்று விசைகள்.

switching algebra: £606010mpp (5%l& கணக்கியல் : நிலைமாற்று கொள் கைக்கு செயல்படுத்தப்படும்போது பூலியன் குறிக் கணக்கியலுக்குத் தரப்படும் பெயர்.

switching circuit: £60soulshp (86. சுற்று : இலக்க முறை மற்றும் நிலை மாற்று அமைப்புகளுடன் மின்சுற்று. இலக்கக் கணினிகள் தொலைபேசி அமைப்புகள் மற்றும் தானியங்கி