பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

symboli

தல் : ஒரு அட்டை படிப்பியைக் குறிப்பிட உள்ளீடு/வெளியீட்டைக் குறிப்பிடும் பெயர்.

symbolic language: (5%luğ () Quons): கணினி அமைப்பின் உள்ளிட்டு மொழியாக இல்லாத எழுத்துகள், எண்களால் உருவாக்கப்பட்ட போலி மொழி. புனைவு மொழி (Fabricated Language) என்றும் அழைக்கப்படும்.

symbolic logic: @@lijt (bå 35(53.5 முறை. symbolic name: (5soluji (), QLuff.

symbolic programming: @soluji G. ஆணைத் தொடரமைத்தல் : கணினி ஆணைத்தொடர்களை உருவாக்க குறியீட்டு மொழியைப் பயன் படுத்தல். symbolictable: Gńluß Qů Li iquiso; குறியீட்டு அட்டவணை : ஒரு குறி யீட்டுத் தொகுதியை வேறொரு குறியீடுகள் அல்லது எண்களின் தொகுதியுடன் ஒப்பிடும் பட்டியல். சான்றாக சேர்ப்பி (Assembly)-யில் குறியீட்டுப் பட்டியலில் சேர்க்கப் பட்ட நோக்க ஆணைத்தொடர் முகவரியின் குறியீட்டு அடையாளம் இருக்கும். symbol string: (5#)lưỉt'-(Đ)ả 3 Tử : குறியீடுகளை மட்டுமே கொண்ட சரம். symmetric multiprocessing: Glâtébém பல்செயலாக்கம் : எந்த மையச் செய லகத்துக்கும் பயன்பாட்டு ஆணை அளிக்கத்தக்க பல்செயலாக்க வடி வமைப்பு. ஒரு மையச் செயலக மாகவோ அல்லது நிரலமைப்பவ ராகவோ செயல்படும். இவ்வாறே கணினியை ஏற்றி அடுத்துள்ள மையச் செயலகத்துக்கு வேலை யைப் பிரித்துக்கொடுத்து உள்ளீடு/

.42

657

synchro

வெளியீடு வேண்டுகோள்களைச் சமாளிக்கிறது.

symphony: ஒத்திசைவு : லோட்டஸ் நிறுவனத்தின் பி.சி.களுக்கான ஒருங் கிணைந்த மென்பொருள் தொகுப்பு. இதில் சொல், விரிதாள், வணிக வரை கலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் ஒரு பெரு மொழி ஆகியவை உள்ளடங்கும் sync character: @60861(5 : 33d நேரத்தில் தகவல் தொடர்புகளில் எழுத்துகளை ஒரே நேரத்தில் இயங் கச் செய்வதற்கு அனுப்பப்படும் எழுத்து. synchronization : 9GW ($15753]u அமைப்பு:ஒத்தியக்கம்: நிகழ்வுகளை காலமுறைப்படி ஒழுங்குபடுத்து தல். தற்செயலாக ஒரே நேரத்தில் ஏற்படுவதாகவோ அல்லது குறிப் பிட்ட கால இடைவெளியில் ஏற்படு வதாகவோ அமைக்கப்படும்.

synchronization check : 9G7 GIBT3, தில் நடைபெறும் சோதனை ; ஒத் தியக்கச் சரிபார்ப்பு : சரியான நேரத் தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சூழ்நிலை ஏற்படுகிறதா என்பதை

முடிவு செய்ய நடைபெறும் சோதனை. synchronous : 95Éluu&& ; & Jng, ,

சேர்ந்தாற்போல் : ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப்படை இயக்கத் தின் செயல் ஆகியவற்றைத் துவங் கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்ஞைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடுகிறது.

synchronous communication : 96.7 நேரத்திய தகவல் தொடர்புகள்; ஒத் தியக்கச் செய்தித் தொடர்பு : கணினி களுக்கிடையில் மிக அதிக வேகத்

தில் தகவல்களைப் பரிமாறிக்