பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

synchrono

கொள்ளும் முறைகள். கவனமாக நேரம் அமைத்தலும், சிறப்பு கட்டுப் பாட்டுக் குறியீடுகளும் இதில் தேவை.

syncrhronous computer : 9GWGBT கணினி ஒத்தியியக்கக் கணினி : ஒரு கடிகாரம் உருவாக்கும் சமிக்ஞை யின் விளைவாக இயக்கம் துவக்கப்

படும் கணினி.

synchronous network: 9GWGBT3%lu கட்டமைப்பு ; ஒத்தியக்கப் பிணை யம் : ஒரு பொது கடிகாரத்தின் துடிப் புக்கேற்ப ஒரே நேரத்தில் தகவல் தொடர்பு வழித்தடங்கள் செயல் படும் பிணையம்.

synchronous operation : 9GW GET; திய இயக்கம் ; ஒத்தியக்கச் செயல் பாடு: கடிகாரத் துடிப்புகளின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கும் ஒரு கணினி அமைப்பு. synchronous protocol : 95%luóð, வரைமுறை : பைசிங்க், எஸ்டிஎல்சி, எச்டிஎல்சி போன்ற ஒத்தியக்க செலுத்தியைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு வரைமுறை. synchronous transmission : 9GW நேரத்தில் தகவல் அனுப்புதல் ; ஒத் தியக்கச்செலுத்தம்: ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் துண்மிகள் அனுப்பப் படும் முறை. நேர ஒருங்கிணைப் புக்கு ஒரே கடிகார சமிக்ஞை களையே பயன்படுத்தி அனுப்பு தலும், பெறுதலும் செய்தல். synonym : மாற்றுப் பெயர் : ஆர்டிபி

எம்எஸ் தகவல்தளத் தொகுப்பில் ஒர்

அட்டவணைக்கு இன்னொரு மாற்றுப்பெயர் சூட்டி அதனையே கையாளலாம்.

syntax : இலக்கணம் ; தொடரியல் : ஒரு மொழி மற்றும் அதன் வெளிப்

SYSGEN

பாடுகளின் அமைப்பைக் குறித்த விதிகள். எல்லா தொகுப்பு நிலை

மற்றும் உயர்நிலை மொழிகளும் ஒரு முறையான இலக்கணத்தைக் கொண்டவை.

syntax diagram or flowchart : Ø605, கணத்தொடரியல்வரைபடம் அல்லது பாய்வு வரைபடம் : ஒரு குறிப்பிட்ட மென்பொருள் பயன்பாட்டின் இலக் கண விதிகளைக் காட்டும் பாய்வு வரைபடம். ஆணைத்தொடரமைப்பு மொழிகளில் பயன்படுத்தப்படு கிறது. syntax error : @6033560UTü Slsop : பயன்படுத்தப்படும் ஆணைத் தொடர் மொழியின் அமைப்பைக் குறித்த விதியை மீறுதல். READ என்பதற்குப் பதிலாக RIAD என்று தட்டச்சு செய்தால் அதற்குப் பொருள் என்ன என்று புரியாமல் கணினி தடு மாறும். இத்தகைய ஆணை தரப்படு மானால் உடனே கணினியிடமிருந்து 'பிழை” என்று பதில் வரும். சான் றாக, 110இல் பிழை வந்தால் ஆபத்தில்லை அல்லது ஆபத்தான பிழை என்று அது கூறும். syntax rules : @60ää6&T solá) (peop &6lᎢ .

synthesizer : GlossGülşi : 9aolouš தானாகவே உருவாக்கவோ அல்லது செயலாக்கவோ செய்யும் வெளியீட் டுச் சாதனத்தை தொகுப்பி என்று சொல்லலாம். சில தொகுப்பிகளில் நுண் செயலகங்கள் இருக்கும். கட்டுப்பாட்டுச் சாதனமாக அவை பயன்படுத்தப்படும். குரல் தொகுப் பிகள் தருகின்ற ஒலி, ஒரு நபர் பேசு வதற்காகவோ, இசைக்கருவிகளைப் போலவோ இருக்கும்.

SYSGEN: ásioGløggin: system generation என்பதன் குறும்பெயர்.