பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SYSOP

_: _

SYSOP : Ramů : system operator greit பதன் குறும்பெயர். ஒரு மின்னணு செய்திப் பலகையை இயக்குபவர்.

sysReq key : élsiosé, solo)& : system request key great 1361 (5p) b%)uuli. மையக் கணினியின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்தப்படும் முகப்பு விசைப்பலகையில் உள்ள விசை. பி.சி. விசைப்பலகைகளில் இந்த விசை உள்ளது. ஆனால், அபூர்வ மாகவே பயன்படுத்தப்படுகிறது.

system அமைப்பு: முறைமை : system என்பதை 'முறைமை' என்று கூற லாம். முறைகருவிகளின் திறன்கள், தொழில் நுட்பங்கள், மாற்றப்படக் கூடிய தகவல், ஒரு குறிப்பிட்ட மேலாண்மை நோக்கங்களை அடை வதில் இயக்கத்தை ஆதரித்தல் போன்றவற்றைக் கொண்டது. தொடர்புடைய வசதிகள், பொருள் சார்ந்த சேவைகள், ஆட்கள், தகவல் ஆகியவற்றைக் கொண்ட, விரும்பப் படும் இயக்கத்தைச் செய்வதற்குத் தேவையான தன்னிறைவுத் தன்மை கொண்டது. system7: சிஸ்டம் 7: மெக்கின்டோஷ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய மேம்பாட்டு நிலை (1992). இதில் மெய்நிகர் நினைவகம், கூடுதல் நினைவக முகவரியிடல், வெப்ப இணைப்புகள் (பதிப்பு கூட்டு சேர்), பல்பணியமைத்தல், உண்மை அச்சு எழுத்துகள் மற்றும் பயனாளர் இடை முகத்துக்கான பலதரப்பட்ட மேம் பாடுகள் உள்ளன. system analyser ; 9,60tdiju L&L பாய்வி: சிக்கலான கருவிகள் மற்றும் அமைப்புகளின் கள சேவையின் போது ஆபத்துக்கு பயன்படும் எடுத்துச் செல்லக் கூடிய சாதனம். system 2000 : ássol to 2000 : &lrov

659

system

நிறுவனத்தின் பரம்பரைமுறை, கட்டமைப்பு மற்றும் உறவுமுறை டிபிஎம்எஸ். இது ஐ.பி.எம், சி.டி.சி மற்றும் யூனிசிஸ் கணினிகளில் இயங்குகிறது. சாஸ் சிஸ்டத்துடன் இது ஒருங்கிணைக்கப்பட்டது.

system analysis : éðubüLL LIGjú பாய்வு ; அமைப்பு அலசல் : ஒரு கணினி அமைப்பின் பகுதிகள் மற் றும் தேவைகளை விவரமாக ஆய் தல். நிறுவனத்தின் தேவைகளையும் விரிவாக ஆராய்தல். தற்போது பயன் படுத்தப்படும் தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடப்பட்டுள்ள தகவல் அமைப்பு ஆகியவற்றை ஆராய்தல். system analyst : sojount IL, LGüLimi வாளர் ; அமைப்பு அலசர் : ஒரு நிறு வன அமைப்பின் நடவடிக்கைகள், முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை ஆராய்ந்து எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும், அவற்றை எப்படிச் செய்யவேண்டும் என்பதை முடிவு செய்யும் நபர். அமைப்பு ஆய்வைச் செய்யும் நபர். system approach: Si6OIDŮL| <9|glG) முறை : அறிவியல் முறைசார்ந்த சிக்கல் தீர்க்கும் ஒழுங்குமுறையான செயலாக்கம். இது சிக்கல்களை வரையறை செய்து, முறைமைகளின் சூழ்நிலையில் வாய்ப்புகளை வரை யறை செய்கிறது. சிக்கல் அல்லது வாய்ப்பை விவரித்து தகவல் தேடப் பட்டு மாற்றுத் தீர்வுகள் காணப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. பிறகு, சிறந்த தீர்வு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதன் வெற்றி மதிப்பிடப்படுகிறது. system board : optotill est-sou : நுண்கணினியின் முதன்மை மின்