பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

system eng 661

கணினி அமைப்பின் கோளாறு களைக் கண்டறிய பயன்படுத்தப் படும் ஆணைத்தொடர்கள்.

system engineering : 9 sooüL

பொறியியல்.

system failure: 965udüLé, Gérsmsg). வன்பொருள் அல்லது மென் பொருள் செயல்படாமை. செய லாக்க அமைப்பின் சிக்கலுடன் சேர்ந்த சிக்கலை இது குறிப்பிட GVs7LD.

system flowchart : sojou) LL LIstijo, வரைபடம்: கணினிஅமைப்பின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் வரை பட உருவில் குறிப்பிடுதல். ஒன்றோ டொன்று இணைந்துள்ள பாய்வு வரைபடக் குறியீட்டு முறையில் வரிசைப்படுத்தி குறியிட்ட பயன் பாட்டுக்கு ஏற்ப திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் இயக்க வர்ணனைகளோடு கணினி இயக்கம் குறிப்பிடப்படும். system folder ; 9&nuotill lototill : மெக்கன்டோஷில் உள்ள ஃபோல் டர். இதில் சிஸ்டம், ஃபைன்டர், மல்டி ஃபைன்டர், அச்சக இயக்கி களின் எழுத்துகள், மேசை துணைப் பொருள்கள், ஐ என் ஐ டி -க்கள் மற்றும் சிடேவ்ஸ் (cdeus) ஆகியவை உண்டு. system followup : 96Ouoüßléö OsnL– ரல்: புதிர்நிறுவப்பட்ட கணினி இயக் கம் அதன் திட்டப்படி செயல்படு கிறதா என்பதைத் தொடர்ந்து மதிப் பீடு செய்து பரிசீலித்தல். system generation (SYSGEN) : அமைப்பு உருவாக்கம் (சிஸ்ஜெம்) : ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுவப் பட்டு, ஒரு அடிப்படை அமைப்பை துவக்கும் செயல். விற்பனையாளரி டமிருந்து பெறப்பட்ட பொதுவான

system lif

செயலாக்க அமைப்பு முறையைத் தனிப்பட்ட பயனாளர் தேவைக் கேற்ப மாற்றுதல்.

system image : 916 oudůų 2 (5 : 6)ớu லாக்க அமைப்பு, ஒடும் ஆணைத் தொடர்கள் உள்ளிட்ட நடப்புச் செய லாக்கம் சூழ்நிலையின் நினைவகப் பார்வை.

system implementation : eelgoudijL. அமலாக்கம் : ஒரு புதிய (கணினி) அமைப்பை உருவாக்குவதில் இறுதி நிலை. இந்த நிலையில் அமைப்பில் உள்ள பிழை முழுவதும் நீக்கப்படு கிறது. இது பயன்படுத்துவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றும் சரியாக இயங்குகிறதா என்றும் முடிவு செய்யப்படுகிறது. system installation: soldill flops, தல்: ஒரு புதிய அமைப்பை இயக்கத் துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள். system interrupt : 31&lot’ıL1& குறுக்கீடு: ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் அந்த இடத்தில் இருந்து துவக்கப்படும் வகையில் ஆணைத்தொடர் அல்லது வாலாயத்தின்(ரொட்டீனின்) வழக்க மான இயக்கத்தை நிறுத்துதல். system investigation : .965uotill புலனாய்வு : ஒரு வணிகச் சிக்கலுக் காகத் திட்டமிடப்படும் தகவல் அமைப்பு தீர்வு குறித்த முதல் நிலை ஆய்வு மற்றும் திரையிடும் தேர்வு. system level : 31&ntotill floo : செயலாக்க அமைப்புமுறை அல்லது வேறுசில கட்டுப்பாட்டு ஆணைத் தொடர் செய்கின்ற இயக்கம். system life cycle : ecoločiu ougén சுழற்சி : ஒரு தகவல் அமைப்பின் பயனுள்ள வாழ்நாள். அதன் வாழ்